சின்னக்கடா மணிக்கூண்டு

சின்னக்கடா மணிக்கூண்டு ( மலையாளம்: ചിന്നക്കട ക്ലോക്ക്ടവര്‍ ) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் கொல்லம் நகரத்தில் உள்ள ஓர் மணிக்கூண்டு ஆகும். சின்னகடாவில், இந்த மனிக்கூண்டு நகரின் மையத்தில், கொல்லம் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. [1] முந்தைய திருவிதாங்கூர் மாநிலத்தில் முதல் மனிக்கூண்டு (கடிகாரக் கோபுரம்) இது ஆகும். இது நகரத்தின் அதிகாரப்பூர்வமற்ற சின்னமாகவும், கொல்லத்தின் முக்கிய அடையாளமாகவும் மாறியுள்ளது. [2]

சின்னக்கடா மணிக்கூண்டு
கொல்லம் மணிக்கூண்டு
சின்னக்கடா மணிக்கூண்டு
ஆள்கூறுகள்8°53′07″N 76°35′28″E / 8.885324°N 76.591188°E / 8.885324; 76.591188
இடம்சின்னக்கடா, கொல்லம்
திறக்கப்பட்ட நாள்1944
அர்ப்பணிப்புபரமேசுவரன் பிள்ளை

சீரமைப்பு

தொகு

கொல்லம் மாநகராட்சி இந்த கோபுரத்தை சீரமைக்க மற்றும் புதுப்பிக்க 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கியது. இந்த திட்டத்தின் பணிகள் தற்போது முடிந்துவிட்டன. [3] [4]

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2015-06-02. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. [1] Kollam Clock Tower
  3. "No demolition of clock tower: Kollam Mayor". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/no-demolition-of-clock-tower-kollam-mayor/article6470411.ece. பார்த்த நாள்: 2014-11-18. 
  4. "When’ll the Clocks Tick Again?". TNIE. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/When%E2%80%99ll-the-Clocks-Tick-Again/2015/03/06/article2700299.ece. பார்த்த நாள்: 2015-03-06. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்கடா_மணிக்கூண்டு&oldid=3013957" இலிருந்து மீள்விக்கப்பட்டது