சின்னம் (சிவதாண்டவம்)
சின்னம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து ஐந்தாவது கரணமாகும். வைசாக ஸ்தானத்தில்,கைகளை அலபத்ம முத்திரையாகப் பிடித்து இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றாடுவது சின்னமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |