சின்ன தியாகரசனப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

சின்ன தியாகரசனப்பள்ளி (Chinna Thiyagarasanapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

சின்ன தியாகரசனப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

அமைவிடம்

தொகு

தியாகரசனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 292 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [1]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_தியாகரசனப்பள்ளி&oldid=2730323" இலிருந்து மீள்விக்கப்பட்டது