சின்மய விசுவவித்யாபீடம்

சின்மய விசுவவித்யாபீடம் (Chinmaya Vishwavidyapeeth) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 'புதிது' பிரிவில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும்.[1] சின்மய மிசனின் நிறுவனர் சுவாமி சின்மயானந்தாவின் நூற்றாண்டு விழாவான 2016ஆம் ஆண்டு சின்மய விசுவவித்யாபீடம் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத் தலைமையகம் கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டம் ஆதி சங்கரர் இல்லம் அமைந்துள்ள வெளியாநாட்டில் (பீராவோம் அருகில்) அமைந்துள்ளது.[2][3][4]

சின்மய விசுவவித்யாபீடம்
வகைநிகர்நிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2016
அமைவிடம், ,
9°51′0″N 76°30′0″E / 9.85000°N 76.50000°E / 9.85000; 76.50000
இணையதளம்www.cvv.ac.in

வளாகம்

தொகு

சின்மய ஈசுவர குருகுலம்

தொகு

சின்மய விசுவவித்யாபீடத்தின் கொச்சி வளாகம் சின்மய ஈசுவர குருகுலம் என்று அழைக்கப்படுகிறது . இது ஆதி சங்கர ஆச்சாரியாரின் தாய் வீட்டில் அமைந்துள்ளது.

சின்மய நாதா பிந்து குருகுலம்

தொகு

சின்மய விசுவவித்யாபீடத்தின் புனே வளாகம் சின்மய நாதா பிந்து குருகுலம் என்று அழைக்கப்படுகிறது .

இந்த வளாகத்தில் நாட பிந்து திருவிழா எனும் நாட்டில் முக்கிய கலை விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Deemed Universities Kerala". University Grants Commission (India). பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  2. "Permanent campus of Chinmaya varsity to come up near Piravom". Preetu Nair. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 June 2018. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  3. "Chinmaya Vishwavidyapeeth varsity launched". The New Indian Express. 10 July 2017. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  4. "Chinmaya Vishwavidyapeeth in Kerala given status of 'deemed-to-be- university". The New Indian Express. 7 February 2017. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.