சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம்
சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள வனவிலங்குகள் காப்பகம். இது கிட்டத்தட்ட 18 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் பிஷால்கர் நகரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இதனுள் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியும், தாவரவியல் பூங்காவும், விலங்குக் காட்சிச்சாலையும் அமைந்துள்ளன. இங்கு 150 வகையான பறவை இனங்களைச் சேர்ந்த பறவைகள் வசிக்கின்றன. ஏரியில் படகுப் போக்குவரத்தும் உண்டு.[2]
சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம் Sepahijala Wildlife Sanctuary | |
---|---|
அமைவிடம் | பிஷால்கர், திரிபுரா |
அருகாமை நகரம் | அகர்தலா (25 கி.மீ) மேலாகர் (30 கி.மீ) |
ஆள்கூறுகள் | 23°39′52″N 91°18′42″E / 23.66444°N 91.31167°E |
பரப்பளவு | சுமார் 18 சதுர கி.மீ [1] |
www |
காட்டுப் பகுதியில் பயணிகள் தங்குவதற்கான விடுதியும் உள்ளடு.
சான்றுகள்
தொகு- ↑ mustseeindia.com/Agartala-Sepahijala-Wildlife-Sanctuary/attraction/13646
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.