சிப்ரினசு அக்குடிடார்சாலிசு

சிப்ரினசு அக்குடிடார்சாலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சிபிரினிபார்மிசு
குடும்பம்:
சிப்பிரினிடே
பேரினம்:
சிப்ரினசு
இனம்:
சி. அக்குடிடார்சாலிசு
இருசொற் பெயரீடு
சிப்ரினசு அக்குடிடார்சாலிசு
ஒய். எச். வாங், 1979

சிப்ரினசு அக்குடிடார்சாலிசு (Cyprinus acutidorsalis) என்பது சீனாவில் நன்னீரில் காணப்படும் சிப்ரினசு பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினமாகும்.

சி. அக்குடிடார்சாலிசு சுமார் 27 செ.மீ. உடல் நீளமும்[2] 500 கிராம் எடை[3] வரை வளரக்கூடியது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
  2. Luo, Y. and P. Yue, 2000. Cyprinidae: Cyprininae. p. 391-433. In P. Yue et al. (Eds). Fauna Sinica. Osteichthyes. Cypriniformes III. Science Press. Beijing. 1-661.
  3. Hwang, H.C., I.Y. Chen and P.C. Yueh, 1988. The freshwater fishes of China in colored illustrations. Vol. 2. Shanghai Sciences and Technology Press, Shanghai, China. 201 p.
  4. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Cyprinus acutidorsalis" in FishBase. April 2006 version.