சிப்ளூண் தொடருந்து நிலையம்
சிப்ளூண் தொடருந்து நிலையம், இந்திய இரயில்வேயின் நிர்வாகத்துக்கு உட்பட்ட தொடர்வண்டி நிலையம் ஆகும். இது மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள சிப்ளூணில் உள்ளது.[1]
வண்டிகள்
தொகுஎண் | வண்டியின் பெயர் |
---|---|
10111 10112 |
மும்பை சத்ரபதி– மட்காவ் கொங்கண் கன்யா விரைவுவண்டி |
11003 11004 |
தாதர் – சாவந்தவாடி ரோடு ராஜ்யராணி விரைவுவண்டி |
22115 22116 |
லோகமான்ய திலக் முனையம் – கரமளி ஏ.சி. அதிவிரைவுவண்டி |
12051 12052 |
தாதர் மட்காவ் ஜனசதாப்தி விரைவுவண்டி |
10103 10104 |
சத்ரபதி சிவாஜி முனையம் –மட்காவ் மாண்டவி விரைவுவண்டி |
12617 12618 |
ஹசரத் நிசாமுதின்–எர்ணாகுளம் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி |
16345 16346 |
லோகமான்ய திலக் முனையம் – திருவனந்தபுரம் நேத்ராவதி விரைவுவண்டி |
12619 12620 |
லோகமான்ய திலக் முனையம் – மங்களூர் மத்சியகந்தா விரைவுவண்டி |
சான்றுகள்
தொகு- ↑ Prakash, L. (31 March 2014). "Konkan railway system map". Konkan Railway. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2015.