மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி
மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி என்னும் அதிவிரைவுவண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது. இது தில்லியில் உள்ளஹசரத் நிசாமுதீன் நிலையத்துக்கும், கேரளத்தின் எறணாகுளத்துக்கும் இடையே பயணிக்கிறது.[1][2][3]
நிறுத்தங்கள்
தொகு- ஹசரத் நிசாமுதீன்
- பரிதாபாது
- மதுரா
- ஆக்ரா
- குவாலியர்
- ஜான்சி சந்திப்பு
- பினா சந்திப்பு
- போபால் சந்திப்பு
- இட்டர்சி
- காண்டுவா
- புசாவல்
- மன்மத்
- நாசிக் ரோடு
- கல்யாண்
- பன்வேல்
- ரத்னகிரி
- மட்காவ்
- கார்வார்
- பட்கள்
- குந்தாபுரா
- உடுப்பி
- மங்களூர் சந்திப்பு
- காசர்கோடு
- காஞ்ஞங்காடு
- நீலேஸ்வரம்
- பையனூர்
- கண்ணூர்
- தலச்சேரி
- வடகரை
- கோழிக்கோடு
- திரூர்
- ஷொர்ணூர்
- திருச்சூர்
- எறணாகுளம்
சான்றுகள்
தொகு- ↑ "Budget speech of Sri.Ram Vilas Paswan 1997-98 (page no. 12)" (PDF). 26 February 1997.
- ↑ Budget India, Railway (20 February 1973). "Budget1973" (PDF). www.indianrailways.gov.in. Government of India, Ministry of Railways.
- ↑ "Speech of Shri Nitish Kumar Introducing the Railway Budget for 1998- 99, on 29th May 1998" (PDF). www.indianrailways.gov.in. Government of India, Ministry of Railways.