கார்வார் என்னும் நகரம், கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது கார்வார் வட்டத்தின் தலைமையகம் ஆகும்.

கார்வார்
Karwar

ಕಾರವಾರ
நகரம்
கார்வார் கடற்கரையில் உள்ள தெனனை மரங்கள்
கார்வார் கடற்கரையில் உள்ள தெனனை மரங்கள்
Countryஇந்தியா
Stateகருநாடகம்
Districtவட கன்னட மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்10.9 km2 (4.2 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,10,000
 • அடர்த்தி2,319.45/km2 (6,007.3/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்.
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN581301
தொலைபேசிக் குறியீடு91-8382-XXX XXX
வாகனப் பதிவுKA-30
இணையதளம்www.karwarcity.gov.in

தட்பவெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், கார்வார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 32.8
(91)
33
(91)
33.5
(92.3)
34
(93)
33.3
(91.9)
29.7
(85.5)
28.2
(82.8)
28.4
(83.1)
29.5
(85.1)
30.9
(87.6)
32.3
(90.1)
32.8
(91)
31.53
(88.76)
தாழ் சராசரி °C (°F) 20.8
(69.4)
21.8
(71.2)
23.6
(74.5)
25
(77)
25.1
(77.2)
24.4
(75.9)
24.9
(76.8)
24
(75)
24.1
(75.4)
24.1
(75.4)
24.4
(75.9)
24.2
(75.6)
23.87
(74.96)
பொழிவு mm (inches) 1.1
(0.043)
0.2
(0.008)
2.9
(0.114)
24.4
(0.961)
183.2
(7.213)
1027.2
(40.441)
1200.4
(47.26)
787.3
(30.996)
292.1
(11.5)
190.8
(7.512)
70.9
(2.791)
16.4
(0.646)
3,796.9
(149.484)
[சான்று தேவை]

மொழி தொகு

இங்குள்ள மக்கள் கொங்கணி மொழியில் பேசுகின்றனர்.[2] கர்நாடகத்தில் அமைந்துள்ளதால் ஆட்சி மொழியாக கன்னடம் பயன்படுகிறது. மராத்தி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் புரிந்துகொள்கின்றனர்.[3]

அமைவிடம் தொகு

சான்றுகள் தொகு

  1. "Sub-District Details". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  2. "Goa Konkani Manch launched in Karwar". The Times of India. 3 September 2006 இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928035203/http://articles.timesofindia.indiatimes.com/2006-09-03/bangalore/27820413_1_karwar-konkani-language-mahabaleshwar-sail. 
  3. "கார்வார் நகராட்சி". Archived from the original on 2009-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.

இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Karwar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்வார்&oldid=3806343" இலிருந்து மீள்விக்கப்பட்டது