சிம்பெல்
இந்திய நகரம்
சிம்பெல் (Chimbel) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.
சிம்பெல் Chimbel | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | வடக்கு கோவா |
துணை மாவட்டம் | இல்கா |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து |
• பஞ்சாயத்துத் தலைவர் | சந்திரகாந் பண்டிட் குன்கோல்கர்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.20 km2 (1.62 sq mi) |
ஏற்றம் | 7 m (23 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,289 |
• அடர்த்தி | 3,600/km2 (9,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | கொங்கணி |
• கூடுதல் பேச்சுமொழி | ஆங்கிலம் |
• வரலாற்றில் பேசப்பட்டது | போர்த்துக்கேயம் |
மதம் | |
• ஆதிக்கம் | இந்து |
• சிறுபான்மைr | கிறித்துவம், இசுலாம் |
• வரலாற்றில் | கத்தோலிக்க திருச்சபை |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீடு | 403006 |
தொலைபேசிக் குறியீடு | 0832 |
புவியியல் அமைப்பு
தொகு15.495283°வடக்கு மற்றும் 73.876955°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் காரபூர் நகரம் பரவியுள்ளது. [2] மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 7 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [3] சிம்பெல் நகரின் மொத்த மக்கள் தொகை 11,983 ஆகும். இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். சிம்பெல் நகரின் கல்வியறிவு சதவீதம் 61% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 67% எண்னிக்கையும் பெண்கள் 54% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 14% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-01-05. பார்க்கப்பட்ட நாள் 2016-05-21.
- ↑ Falling Rain Genomics, Inc - Carapur
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.