சின்ஹகட்

(சிம்மக் கோட்டை (மகாராட்டிரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்ஹகட் (Sinhagad) என்னும் கோட்டை, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் புனேவுக்கு தெற்கில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கொண்டாணா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு சிங்கத்தின் கோட்டை என்று பொருள். இந்த கோட்டை இரு வாயில்களை கொண்டது. அவை புனே தர்வாஜா என்றும், கல்யாண் தர்வாஜா என்றும் அழைக்கப்படுகின்றன.[1] சின்ஹகட் என்பது "சிம்மக் கோட்டை" எனப் பொருள்படும்.

சின்ஹகட்- கொண்டணா
சின்ஹகட் கோட்டை
உயர்ந்த புள்ளி
உயரம்1,312 m (4,304 அடி) Edit on Wikidata
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புसिंहगड
பெயரின் மொழிமராத்தி
புவியியல்
சின்ஹகட்- கொண்டணா is located in மகாராட்டிரம்
சின்ஹகட்- கொண்டணா
சின்ஹகட்- கொண்டணா
சின்ஹகட்டின் அமைவிடம், மகாராட்டிரம்
அமைவிடம்புனே, மகாராட்டிரம், இந்தியா
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

இந்த கோட்டையில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேல் பகுதியில் தங்குவதற்கான அறைகள் உள்ளன.[2][3]

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தனித்துள்ள ஒரு மலையுச்சியின் மீதமைந்திருக்கும் இக்கோட்டை, தரையிலிருந்து 760 மீட்டர்கள் (2,490 அடி) உயரத்திலும், சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 1,317 மீட்டர்கள் (4,321 அடி) உயரத்திலுமுள்ளது.[4][5]

சான்றுகள்

தொகு
  1. "Sinhagad Fort". Archived from the original on 2008-01-08. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
  3. "Ban on partying on Sinhagad fort". TNN (The Times of India). 25 March 2015. http://timesofindia.indiatimes.com/city/pune/Ban-on-partying-on-Sinhagad-fort/articleshow/1062749.cms. பார்த்த நாள்: 4 July 2015. 
  4. Verma, Amrit (1985). Forts of India. New Delhi: The Director of Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 83-6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-230-1002-8.
  5. Survey of India - Scale 1:50K Map sheet number 47F/15


"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ஹகட்&oldid=4039082" இலிருந்து மீள்விக்கப்பட்டது