சியாம் சுந்தர் தாசு
இந்திய அரசியல்வாதி
மகந்து சியாம் சுந்தர் தாசு (Mahanth Shyam Sunder Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இவர் பிறந்தார். பீகார் அரசியலில் சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். சீதாமஃடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபா பெனிபூரி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.[1][2][3]
சியாம் சுந்தர் தாசு Shyam Sunder Das | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1977–1979 | |
முன்னையவர் | நாகேந்திர பிரசாத்து யாதவு |
பின்னவர் | பாலி ராம் பகத்து}சனதா கட்சி |
தொகுதி | சீதாமஃடீ மக்களவைத் தொகுதி, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இயானிப்பூர் கிராமம், சீதாமரி மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 29 செப்டம்பர் 1932
இறப்பு | 1981 (வயது 49) |
அரசியல் கட்சி | சனதா கட்சி |
துணைவர் | பிரபா பெனிபூரி |
மூலம்: [1] |
சியாம் சுந்தர் தாசு 1981 ஆம் ஆண்டு தனது 49 ஆவது வயதில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (1981). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 1. பார்க்கப்பட்ட நாள் 19 May 2020.
- ↑ Tariq Ashraf (1 January 2004). Election 2004: A Profile of Indian Parliamentary Elections Since 1952. Bookwell. p. 451. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85040-84-4. பார்க்கப்பட்ட நாள் 19 May 2020.
- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 115. பார்க்கப்பட்ட நாள் 19 May 2020.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1981. p. 1. பார்க்கப்பட்ட நாள் 25 May 2023.