சியோபுஜன் சாசுதிரி

இந்திய அரசியல்வாதி

சியோபுசன் சாசுதிரி (Shiopujan Shastri-சனவரி 1908-மே 1983) என்பவர் இந்திய அரசியல்வாதியும், பீகாரைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். சாசுதிரி 1967 முதல் 1977 வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பீகார் மாநிலம் பிகாராம்கஞ்ச் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பணியாற்றினார்.[1][2][3][4]

சியோபுசன் சாசுதிரி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967–1977
முன்னையவர்இராம் சுபாக் சிங்
பின்னவர்இராம் அவதேஷ் சிங்
தொகுதிபிகாராம்கஞ்ச், பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 1908
நிரஞ்சன்பூர், நோகா, Nokha ரோத்தாஸ் மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்புமே 1983
நிரஞ்சன்பூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இலக்ராணி தேவி
பிள்ளைகள்02
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (1971). Who's who. Lok Sabha Secretariat. p. 604. பார்க்கப்பட்ட நாள் 12 November 2017.
  2. The Annual Register of Indian Political Parties. Michiko & Panjathan. 1974. p. 29. பார்க்கப்பட்ட நாள் 12 November 2017.
  3. Kashyap, S.C. (1994). History of the Parliament of India: Parliament during the emergency. History of the Parliament of India. Under the auspices of Centre for Policy Research, Shipra. p. 201. பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2023.
  4. Reed, Sir Stanley (1969). Indian and Pakistan Year Book and Who's who. Times of India Press. p. 294. பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோபுஜன்_சாசுதிரி&oldid=3950327" இலிருந்து மீள்விக்கப்பட்டது