சிரமதானம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிரமதானம் என்பது பொது இடங்களை பலர் கூட்டாக சுத்தப்படுத்திப் பேணும் பணியைக் குறிக்கும். ஆறு, கடற்கரை, பூங்கா, விளையாட்டு அரங்கு, மாவீரர் துயிலுமில்லங்கள், சனசமூக நிலையம், சமய நிறுவனங்கள் என பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களை சிரமதானம் மூலமாக சுத்தம் செய்து பேணுவர். இந்தச் செயற்பாட்டில் மாணவர்களும் இளையோரும் சிறப்பாக ஈடுபடுவர்.