சிராக்பூர்

சிராக்பூர் (Zirakpur) இந்திய பஞ்சாப் மாநிலத்தில் சாகிப்ஜாதா அஜித்நகர் மாவட்டத்தில் சண்டிகர் அருகேயுள்ள துணைநகரமாகும். இந்த நகரம் சண்டிகர் தலைநகர வட்டாரத்தின் அங்கமாக கருதப்படுகின்றது. இது சிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. தேரி பாசி வட்டத்தின் அங்கமாகும்.

சிராக்பூர்
ਜ਼ੀਰਕਪੁਰ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்மொகாலி
ஏற்றம்350 m (1,150 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்95,553
மொழிகள்
 • அலுவல்முறைபஞ்சாபி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
பின்கோடு140603/140604
தொலைபேசிக் குறியீடு+91-1762-XXX XXX
வாகனப் பதிவுPB-65 and PB-70
இணையதளம்www.zirakpuronline.com

வணிகமும் பொருளியலும் தொகு

சண்டிகர் வானூர்தி நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ளதால் கடந்த சில ஆண்டுகளில் இந்நகரியப் பகுதி விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல நட்சத்திர தங்குவிடுதிகள் இங்கு கட்டப்பட்டுள்ளன. சண்டிகர்-தில்லி நெடுஞ்சாலைக்கு அரிகில் உள்ளதால் சரக்குக் கிடங்குகள் வணிகம் மேலோங்கி உள்ளது. மனை வாங்கி விற்றல் தொழிலும் மற்றொரு விருப்பத்தேர்வாக உள்ளது.

ஒளிப்படங்கள் தொகு

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராக்பூர்&oldid=2086551" இலிருந்து மீள்விக்கப்பட்டது