சிரியா ஜனநாயகப் படைகள்
சிரியா ஜனநாயகப் படைகள் (Syrian Democratic Forces SDF), சிரியா நாட்டின் வடகிழக்கில் உள்ள குர்திஸ்தானில் வாழும் குர்தி மொழி பேசும் குர்து மக்களால் 10 அக்டோபர் 2015 முதல் இயக்கப்படும் படையாகும்.[1] இது ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற ஆயுதப் படையாகும்.[2][3][4] சிரிய உள்நாட்டுப் போரின் போது சிரியா ஜனநாயகப் படைகள், சிரியா அரசுக்கு எதிராகப் போராடியது.[5][6]இப்படையில் பெரும்பான்மையாக குர்து மக்களும், சிறிதளவில் சிரிய அரபு மக்கள், அசிரிய சிரியாக் மொழி பேசும் மக்கள், செச்செனியர்கள் மர்றும் ஆர்மீனியர்களின் படைகளும் இடம் பெற்றுள்ளது.[7][8] இதன் நோக்கம் சமயச் சார்பற்ற அரசு அமைத்தல், பழங்குடி மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகும்.
துருக்கி மற்றும் கத்தார் நாடுகள் தீவிரவாதக் குழுவினர் என்று கூறி இப்படையை தடை செய்துள்ளனர்.[9][10] இசுலாமிய அரசுப் படைகள், அல்-கைதா, சிரியா தேசியவாதிகள் மற்றும் துருக்கி ஆதரவுப் படைகள் இதன் எதிரிகள் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Al-Khalidi, Suleiman (2023-08-30). "U.S. backed Kurdish-led forces in eastern Syria battle Arab tribal unrest" (in en). Reuters. https://www.reuters.com/world/middle-east/us-backed-kurdish-led-forces-eastern-syria-battle-arab-tribal-unrest-2023-08-30/.
- ↑ Jeff Seldin (15 June 2023). "Syrian Kurds Launch New Attempt to Prosecute Captured IS Foreign Fighters". VOA. https://www.voanews.com/a/syrian-kurds-launch-new-attempt-to-prosecute-captured-is-foreign-fighters/7139770.html. "[...] AANES' military wing, the Syrian Democratic Forces [...]"
- ↑ "Journalists in northeastern Syria under heavy scrutiny by the SDF". english.enabbaladi.net. 1 November 2023. https://english.enabbaladi.net/archives/2023/11/journalists-in-northeastern-syria-under-heavy-scrutiny-by-the-sdf/. "[...] the Autonomous Administration of North and East Syria (AANES) and its military wing, the Syrian Democratic Forces (SDF) [...]"
- ↑ Samer al-Ahmed; Mohammed Hassan (11 October 2023). "Turkish escalation in northeastern Syria amid changes in military strategy". Middle East Institute. https://www.mei.edu/publications/turkish-escalation-northeastern-syria-amid-changes-military-strategy. "[...] the AANES and its military wing, the SDF [...]"
- ↑ Eskin, Ismail (15 நவம்பர் 2014). "Chechens, Arabs and Kurds in Serêkaniyê fighting shoulder to shoulder against ISIS". Diclehaber.com. Archived from the original on 20 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2016.
mahmou415 (24 ஆகத்து 2015). "Faction Guide of the Syrian war – Part 4 – Rojava Kurds". Middle East Observer. Archived from the original on 20 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2016.{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Al-Khalidi, Suleiman (2023-08-30). "U.S. backed Kurdish-led forces in eastern Syria battle Arab tribal unrest" (in en). Reuters. https://www.reuters.com/world/middle-east/us-backed-kurdish-led-forces-eastern-syria-battle-arab-tribal-unrest-2023-08-30/.
- ↑ "All Peoples Stand Shoulder to Shoulder Against ISIS in Rojava". The Rojava Report. 26 நவம்பர் 2014. Archived from the original on 17 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2019.
- ↑ "Armenian fighters promise to 'fight perpetrators of genocide'". ANF News. Archived from the original on 21 October 2019. பார்க்கப்பட்ட நாள் 21 October 2019.
- ↑ Francis, Ellen (15 February 2017). "Syrian Kurdish groups expect U.S. support, will fight any Turkish advance". Reuters இம் மூலத்தில் இருந்து 18 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170518155412/http://www.reuters.com/article/us-mideast-crisis-syria-kurds-idUSKBN15U24R.
Gutman, Roy (13 பெப்பிரவரி 2017). "America's Favorite Syrian Militia Rules With an Iron Fist". The Nation. Archived from the original on 16 பெப்பிரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2017. - ↑ Elnaiem, Mohammed. "Whose Free Syrian Army? The Arab opposition resisting Turkey's Afrin attacks". theregion.org. Archived from the original on 20 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.