சிரிய உள்நாட்டுப் போர்

சிரிய உள்நாட்டுப் போர் என்பது சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினைக் குறிக்கும்[64]. துனீசியப் புரட்சியின் தாக்கத்தால் அராபிய நாடுகளில் எழுந்த தொடர் போராட்டங்களின் அங்கமாக சிரியாவில் 26 சனவரி 2011 முதல் நடைபெற்றுவரும் போராகும். இந்தப் போர் முன்பு எப்போதும் நடந்திராத ஒன்றாக விவரிக்கப்படுகிறது.[65][66]

சிரியா உள்நாட்டுப் போர்
அரபு எழுச்சி பகுதி
நாள் 15 மார்ச்சு 2011 (2011-03-15)ongoing
(13 ஆண்டு-கள், 9 மாதம்-கள் and 3 நாள்-கள்)
இடம் சிரியா முழுவதும் மற்றும் அண்டை நாடுகளில் சிறிது பிரச்சனைகளுடன்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பிரிவினர்
சிரியா சிரியா அரசு

 ஈரான்[1][2]

வெளிநாட்டு போராளிகள்:

(வெளிநாட்டு பங்களிப்புகளை பற்றி மேலும் அறிய, இங்கே பார்க்கவும்)

சிரியா Syrian National Coalition[7]
Supported by:

முஜாஹிதீன்

Supported by:

Kurdish Democratic Union Party

For more on Kurdish involvement, see here

தளபதிகள், தலைவர்கள்
சிரியா பஷர் அல்-அசாத்

சிரியா Maher al-Assad (காயம்) சிரியா Fahd Jassem al-Freij
சிரியா Ali Abdullah Ayyoub
சிரியா Mohammed Dib Zaitoun
சிரியா Wael Nader al-Halqi
சிரியா Assef Shawkat 
சிரியா Dawoud Rajiha 
சிரியா Hisham Ikhtiyar 
சிரியா Hasan Turkmani 

சிரியா George Sabra

சிரியா Ghassan Hitto
சிரியா Salim Idris
சிரியா Mustafa al-Sheikh
சிரியா Riad al-Asaad
(WIA)[15]
சிரியா Moaz al-Khatib
சிரியா Abdulbaset Sieda
சிரியா Burhan Ghalioun


Abu Mohammad al-Golani
[16][17]


Salih Muslim Muhammad

பலம்
சிரியா Syrian Armed Forces: 200,000 (by Nov 2011),[18]

120,000 (by Jan 2013)[19]
110,000 (by Apr 2013)[20][21]
சிரியா General Security Directorate: 8 000
சிரியா Shabiha militiamen: 10 000 fighters
சிரியா National Defense Force: 10 000 soldiers[22]
சிரியா 50 000 new localised recruits trained by Iran, Hezbollah (Iranian claim)[23]
ஈரான் 15,000 soldiers[24][25]
ஹிஸ்புல்லா: 1,500[26]–5,000[27] fighters
Iraqi Shi'ite militias: 500 fighters[6]

40,000 (by May 2012)[28]

140,000 (by Apr 2013)[29]
Specifics:

  • சிரியா 30,000 defectors
(by Jul 2012)[30]

4,000–10,000 YPG fighters[33][34]

இழப்புகள்
Syrian government

15,283 soldiers and policemen killed
1,000 government officials killed[35]
1,030+ government forces captured[36][37][38][39]
Iran and Hezbollah
614 killed[40][41][42][43][44][45][46] PFLP–GC
14+ killed[47][48]

14,302–14,954[49][50][51] fighters killed*

979–2,715 protesters killed
36,637 protesters and fighters captured[52]

62,550–63,800[52][53] deaths documented by opposition (March 2013)**

70,000 Syrians killed overall (February 2013 UN estimate)
120,000 killed overall (April 2013 SOHR estimate)[54]
548 foreign civilians killed (see here)


ஈராக் 14 Iraqi soldiers killed[55][56]
துருக்கி 2 Turkish F4 Phantom pilots killed
லெபனான் 2 Lebanese soldiers killed[57]
யோர்தான் 1 Jordanian soldier killed


2.5-3 million internally displaced[58][59]
1,204,707 refugees (March 2013 UNHCR figure)[60]
130,000 missing or detained[61]

*Number possibly higher due to the opposition counting rebels that were not defectors as civilians.[62]
**Number includes foreign opposition fighters, but does not include Shabiha militiamen or pro-government foreign combatants who have been killed.[63]
22 மார்ச் அன்றைய நிலவரப்படி

சிரியாவில் 1962ஆம் ஆண்டு முதல் நெருக்கடி நிலை ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குடிமக்களுக்கான அரசியலமைப்பு பாதுகாவல்களை இடைநீக்கம் செய்துள்ளது. அஃபேஸ் அல்-அஸாத்தின் முப்பதாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு அவரது மகன் பஷர் அல்-அஸாத் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வருகிறார்.

மார்ச் 18, 19 நாட்களில் நிகழ்ந்த போராட்டங்கள் பல பத்தாண்டுகளில் நடந்தேறியதில்லை எனவும் சிரியாவின் அரசு போராடும் மக்களுக்கு எதிராக வன்முறையால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்றும் ஊடகச் செய்திகள் கூறின. இந்த வன்முறையை ஐக்கிய நாடுகள் செயலாளர்-நாயகம் பான் கி மூன் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.[67]

உலக நாடுகளின் இராணுவப் பங்களிப்பு

தொகு
 
உலக வரைபடமும், சிரியாவும்
  சிரியா
  சிரிய அரசை ஆதரிக்கும் நாடுகள்
  சிரியப் போராளிகளை ஆதரிக்கும் நாடுகள்
  சிரிய அரசு, சிரியப் போராளிகள் என இருதரப்பிற்கும் பிளவுபட்ட ஆதரவு

போரின் பாதிப்புகள்

தொகு

உயிரிழப்புகள்

தொகு

20 ஆகஸ்ட் 2014 அன்றைய ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வின்படி, 1,91,369 பேர் உயிரிழந்துள்ளனர்.[68]

சிரியா அகதிகள்

தொகு

சிரியா உள்நாட்டுப் போரில், 2012 முதல் 2017 முடிய சிரிய மக்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் மற்றும் பிற இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் தாக்கிக் கொன்றதாலும், சிரியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதாலும், சிரிய மக்கள் சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேறினர்.[69]

2018 ஆம் ஆண்டு போர்

தொகு

இந்த உள்நாட்டுப் போரானது மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பம் ஆனது. சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசுப் படைகள் பெப்ரவரி 18, 2018 ஆம் நாள் முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான "சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்" அமைப்பு கூறியுள்ளது.[70]

இதையும் காண்க

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Lawson, Fred, ed. (2009). Demystifying Syria.

மேற்கோள்கள்

தொகு
  1. சயீத் கமாலி டெக்ஹான் (28 மே 2012). "இரானியப் படையின் உதவியுடன் போரிடும் சிரியாவின் ஆயுதப் படை". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 18 ஆகஸ்டு 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. டப்டரி, லிசா (28 ஆகஸ்டு 2012). "சிரியாவின் அசாத்துகாக எந்த கோணத்திலும் சண்டையிடுவோம் என ஈரானிய படைத்தளபதி ஒப்புதல்". பாக்ஸ் நியூஸ். http://www.foxnews.com/world/2012/08/28/iranian-general-admits-fighting-every-aspect-war-in-defending-syria-assad/. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2012. 
  3. "அலெப்போ போர் தீவிரமடைகிறது, போராளிகளுக்கு துணை நிற்போம் என உலக தலைவர்கள் உறுதிமொழி". தி நியூ யார்க் டைம்ஸ். 28 செப்டம்பர் 2012. http://www.nytimes.com/2012/09/29/world/middleeast/syria.html. பார்த்த நாள்: 8 அக்டோபர் 2012. 
  4. "Iran's Hizbullah sends more troops to help Assad storm Aleppo, fight Sunnis". World News Tribune. 29 July 2012. Archived from the original on 31 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Syria rebels clash with army, Palestinian fighters". Agence France-Presse. 31 October 2012. http://www.chinadaily.com.cn/cndy/2012-10/31/content_15858497.htm. பார்த்த நாள்: 28 January 2013. 
  6. 6.0 6.1 Suadad al-Salhy (16 October 2012). "Iraqi Shi'ite militants fight for Syria's Assad". Reuters இம் மூலத்தில் இருந்து 9 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130309002559/http://www.reuters.com/article/2012/10/16/us-syria-crisis-iraq-militias-idUSBRE89F0PX20121016. பார்த்த நாள்: 25 October 2012. 
  7. "Syrian opposition groups reach unity deal". USA Today. 11 November 2012. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
  8. 8.0 8.1 8.2 Schmitt, Eric (21 June 2012). "C.I.A. Said to Aid in Steering Arms to Syrian Opposition". The New York Times. http://www.nytimes.com/2012/06/21/world/middleeast/cia-said-to-aid-in-steering-arms-to-syrian-rebels.html. பார்த்த நாள்: 4 July 2012. 
  9. "The Free Syrian Army" (PDF). Institute for the Study of War.
  10. "Jihadist Rebels Clash with Kurds in Syria's Ras al-Ain". Naharnet. 22 November 2012.
  11. Spencer, Richard (16 Aug 2012). "British convert to Islam vows to fight to the death on Syrian rebel front line". Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9481246/British-convert-to-Islam-vows-to-fight-to-the-death-on-Syrian-rebel-front-line.html. 
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01.
  13. "Syria's al-Nusra pledges allegiance to al-Qaeda". Telegraph. 10 Apr 2013. http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9984444/Syrias-al-Nusra-pledges-allegiance-to-al-Qaeda.html. 
  14. "Kurds Give Ultimatum to Syrian Security Forces". Rudaw. 21 July 2012. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
  15. U.N. withdraws staffers as violence rages in Syria
  16. http://en.alalam.ir/news/1455488
  17. "TIME Exclusive: Meet the Islamist Militants Fighting Alongside Syria's Rebels". டைம் (இதழ்). 26 July 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.
  18. Free Syrian Army soldier: "We lack weapons” பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம். France 24.com (18 November 2011).
  19. "Syria's Alawite area Assad's last resort, analysts say". AFP. NOW Lebanon. 5 January 2013 இம் மூலத்தில் இருந்து 24 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130224031230/https://now.mmedia.me/lb/en/nowsyrialatestnews/syrias_alawite_area_assads_last_resort_analysts_say. பார்த்த நாள்: 5 January 2013. 
  20. "Syrian Army Draft Feared: Damascus Men Worried After Government Cleric's Call To Arms". Huffington Post. 3/14/2013. http://www.huffingtonpost.com/2013/03/14/syria-draft-feared-damascus_n_2874864.html. 
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-06. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01.
  22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01.
  23. Borger, Julian (14 March 2013). "Iran and Hezbollah 'have built 50,000-strong force to help Syrian regime'". The Guardian. http://www.guardian.co.uk/world/2013/mar/14/iran-hezbollah-force-syrian-regime. 
  24. "15,000 elite Iranian special-ops 'head' to Syria". Russia Today. 10 February 2012. http://rt.com/news/syria-iran-cooperation-protests-969/. பார்த்த நாள்: 10 October 2012. 
  25. "Syrian army being aided by Iranian forces". The Guardian. 28 May 2012. http://www.guardian.co.uk/world/2012/may/28/syria-army-iran-forces. பார்த்த நாள்: 10 October 2012. 
  26. "Assad backed by 1,500 fighters from Hezbollah, says defector". The Times. 6 October 2012. http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/article3560184.ece. பார்த்த நாள்: 7 October 2012. 
  27. Ben, Ilan. (8 January 2013) According to Al-Watan, members of the Shiite Lebanese militia have already killed 300 Syrian rebels. The Times of Israel.
  28. Holliday, Joseph (June 2012). Syria's Maturing Insurgency. Middle East Security Report 5. Institute for the Study of War. http://www.understandingwar.org/sites/default/files/Syrias_MaturingInsurgency_21June2012.pdf. பார்த்த நாள்: 9 July 2012. 
  29. http://english.ahram.org.eg/NewsContent/2/8/69138/World/Region/Nusra-pledge-to-Qaeda-boosts-Syria-regime-Analysts.aspx
  30. "Syria Army Lost 6% of Armored Force – Report". Arutz Sheva. 7 May 2012. http://www.israelnationalnews.com/News/News.aspx/157550. பார்த்த நாள்: 8 July 2012. 
  31. Ignatius, David (30 November 2012). "Al-Qaeda affiliate playing larger role in Syria rebellion". The Washington Post. http://www.washingtonpost.com/blogs/post-partisan/post/al-qaeda-affiliate-playing-larger-role-in-syria-rebellion/2012/11/30/203d06f4-3b2e-11e2-9258-ac7c78d5c680_blog.html. பார்த்த நாள்: 1 December 2012. 
  32. "Presence of foreign fighters in Syria being overestimated". The Daily Star இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130414142643/http://dailystar.com.lb/News/Middle-East/2013/Apr-12/213451-presence-of-foreign-fighters-in-syria-being-overestimated.ashx#axzz2QFyH05oZ. பார்த்த நாள்: 12 april 2013. 
  33. "Syrian Kurds Trade Armed Opposition for Autonomy". IKJ News. 5 July 2012. Archived from the original on 1 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  34. "The restive Kurds and Syria's future". The DailyStar. Archived from the original on 22 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  35. "David Cameron Offers 'Safe Passage' For Syria's Bashar Al-Assad, But Not To Britain (PICTURES)". Huffington Post. 6 November 2012. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
  36. Barnard, Anne (18 October 2012). "Seized by Rebels, Town Is Crushed by Syrian Forces". The New York Times (Syria). http://www.nytimes.com/2012/10/19/world/middleeast/horrific-bombing-in-northern-syria-kills-dozens.html. பார்த்த நாள்: 31 October 2012. 
  37. "Syrian rebels hold pro-government prisoners in former school". CNN. 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 25 October 2012.
  38. al-Raqqa province. Facebook.com (4 January 2013).
  39. Syrian Rebels Interview Captured Government Officials
  40. Kelley, Michael (8 March 2012). "Iranian Fighters Are Killing Syrian Troops Who Refuse to Fire On Protesters". Business Insider. Archived from the original on 21 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 8 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  41. "Over 120 Hezbollah, Basij fighers killed in Syria, report". Ya Libnan. 9 December 2011. பார்க்கப்பட்ட நாள் 8 July 2012.
  42. "Are Hezbollah's mysterious 'martyrs' dying in Syria?". France 24. 7 October 2012. பார்க்கப்பட்ட நாள் 25 October 2012.
  43. "Independent International Commission of Inquiry established pursuant to resolution A/HRC/S-17/1 and extended through resolution A/HRC/Res/19/22" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 July 2012.
  44. Astatih, Paula (15 February 2009). "Syria: FSA kill 60 Hezbollah fighters, retake town". Asharq-e. Archived from the original on 14 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 October 2012.
  45. FSA reportedly kills 18 Hezbollah fighters in Syrian city of Qusayr
  46. Six Hezbollah elements killed in Qousair[தொடர்பிழந்த இணைப்பு]
  47. "Syrian rebels kill 10 pro-Assad militia". The News International. 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
  48. Final death toll for Sunday 25/11/12. Facebook.com (26 November 2012).
  49. 'Over 40,000 killed since start of Syria conflict'
  50. Syrian Observatory: Death Toll more than 50,000
  51. "March was deadliest month of Syrian war, as rebel deaths surged". Archived from the original on 2013-05-10. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01.
  52. 52.0 52.1 "Statistics for the number of martyrs". Violations Documenting Center. 3 April 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
  53. "Other statistics". Violations Documenting Center. 3 April 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
  54. "Syria crisis: March was 'conflict's deadliest month'". BBC News. 1 April 2013. http://www.bbc.co.uk/news/world-middle-east-21995400. 
  55. "Iraqi Soldier Killed by Fire from Syria". Naharnet.com. 2013-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08.
  56. Zeina Karam (2012-09-17). "Syrian jets bomb northern city overrun by rebels". Washington Examiner. Associated Press. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08.
  57. "Arsal ambush kills two Lebanese soldiers hunting wanted fugitive". Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08.
  58. "Syria: A full-scale displacement and humanitarian crisis with no solutions in sight".
  59. "Dispatch: Syria's Internally Displaced Depend on Handouts".
  60. The Guardian, 28 March 2013
  61. "Syria's Meltdown Requires a U.S.-Led Response". Washington Institute for Near East Policy. 22 March 2013.
  62. "NGO: More than 13,000 killed in Syria since March 2011". Agence France-Presse. 27 May 2012. http://www.egyptindependent.com/news/ngo-more-13000-killed-syria-march-2011. பார்த்த நாள்: 30 August 2012. 
  63. "March was bloodiest month in Syria war: rights group". Archived from the original on 2013-04-11. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  64. International conflict. "Iran to join, Russia already bombing Opposition's positions". Reuters.com. Reuters. Archived from the original on 28 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 October 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  65. "Syria funeral hit with teargas, protesters wounded: report". AFP. 19 March 2011. Archived from the original on 13 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.
  66. "Syrian Protests Add to Pressure on Assad Regime". The Wall Street Journal. 23 March 2011. பார்க்கப்பட்ட நாள் 23 March 2011.
  67. . Al Jazeera (2011-03-18). "UN chief slams Syria's crackdown on protests". http://english.aljazeera.net/news/middleeast/2011/03/2011318231622114396.html. 
  68. Laura Smith-Spark, CNN (22 August 2014). "More than 191,000 dead in Syria conflict, U.N. finds - CNN.com". CNN. http://edition.cnn.com/2014/08/22/world/meast/syria-conflict/index.html?hpt=imi_c2. பார்த்த நாள்: 1 April 2015. 
  69. Attacks on Assyrians in Syria By ISIS and Other Muslim Groups
  70. "சிரியா போர் கிழக்கு கூட்டா பகுதியில் 500 பேர் பலி".

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிய_உள்நாட்டுப்_போர்&oldid=3929881" இலிருந்து மீள்விக்கப்பட்டது