சிர்க்கோனியம் சிடீயரேட்டு
சிர்க்கோனியம் சிடீயரேட்டு (Zirconium stearate) C72H140ZrO8C என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
zirconium(4+) octadecanoate
| |
இனங்காட்டிகள் | |
15844-92-5 | |
ChemSpider | 15006980 |
EC number | 239-951-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 20431482 |
| |
பண்புகள் | |
C 72H 140ZrO 8 | |
வாய்ப்பாட்டு எடை | 1225.1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கொதிநிலை | 359.4 °C (678.9 °F; 632.5 K) |
கரையாது | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 162.4 °C (324.3 °F; 435.5 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிர்க்கோனியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என சீசியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3][4]
தயாரிப்பு
தொகுகொதிக்கும் சிடீயரிக் அமிலத்துடன் நீரிலுள்ள சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து பின்னர் சிர்க்கோனியம் ஆக்சி குளோரைடு கரைசலைச் சேர்த்தால் சிர்க்கோனியம் சிடீயரேட்டு உருவாகும்.[5]
சிர்க்கோனியம் நைட்ரேட்டுடன் சோடியம் ஒலியேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் சிர்க்கோனியம் சிடீயரேட்டு கிடைக்கும்.[6]
இயற்பியல் பண்புகள்
தொகுவெண்மை நிறத் தூளாக சிர்க்கோனியம் சிடீயரேட்டு உருவாகிறது.
பயன்கள்
தொகுசிர்க்கோனியம் சிடீயரேட்டு நீர்ப்புகா பொருட்கள் மற்றும் பால்மம் நிலைப்படுத்திகளுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[7]
சமதளமாக்கும் முகவராகவும் சிர்க்கோனியம் சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "zirconium stearate [15844-92-5], Information for zirconium stearate [15844-92-5], Suppliers of zirconium stearate [15844-92-5]". chemnet.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "zirconium stearate - 15844-92-5 | Vulcanchem". vulcanchem.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ Occupational Exposures in Santa Clara County: Santa Clara Valley Integrated Environmental Management Project (in ஆங்கிலம்). U.S. Environmental Protection Agency, Region IX. 1986. p. 18. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ Schick, M. J. (19 September 2017). Surface Characteristics of Fibers and Textiles: Part Ii (in ஆங்கிலம்). Routledge. p. 518. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-41264-3. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ The Chemical Trade Journal and Chemical Engineer (in ஆங்கிலம்). Davis Bros. (C.T.J.) Limited. 1954. p. 1060. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
- ↑ Mathews, Joseph Howard; Holmes, Harry Nicholls; Weiser, Harry Boyer (1926). Colloid Symposium Monograph (in ஆங்கிலம்). Williams & Wilkins Company. p. 52. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
- ↑ "Zirconium Compounds | Products" (in ஆங்கிலம்). Daiichi Kigenso Kagaku-Kogyo Co. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ Kinzie, Charles J.; Eugene, Wainer (19 November 1940). "Zirconium salts of water-insoluble fatty acids and methods of making same". பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.