சிர்க்கோனியம் மோனோபாசுபைடு

வேதிச் சேர்மம்

சிர்க்கோனியம் மோனோபாசுபைடு (Zirconium monophosphide) என்பது ZrP என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது..[1][2][3]

சிர்க்கோனியம் பாசுபைடு
Zirconium phosphide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாசுபினிடீன் சிர்கோனியம்
இனங்காட்டிகள்
12037-72-8 Y
ChemSpider 74772
EC number 234-866-8
InChI
  • InChI=1S/P.Zr
    Key: VQYKQHDWCVUGBB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82860
  • P#[Zr]
பண்புகள்
PZr
வாய்ப்பாட்டு எடை 122.20 g·mol−1
தோற்றம் திண்மம்
தீங்குகள்
GHS pictograms The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சிர்க்கோனியத் தூளுடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் மோனோபாசுபைடு உருவாகிறது.:[4]

4 Zr + P4 -> 4 ZrP

இயற்பியல் பண்புகள்

தொகு

சிர்கோனியம் மோனோபாசுபைடின் α-வடிவம் NaCl படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[5] β-வடிவம் அறுகோண படிககட்டமைப்பில் உள்ளது. α-படிவம் 5 கெல்வின் வெப்பநிலைக்கு கீழே குளிரூட்டப்பட்டால் ஒரு மீக்கடத்தியாகச் செயற்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Zirconium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  2. Irani, K. S.; Gingerich, K. A. (1 October 1963). "Structural transformation of zirconium phosphide". Journal of Physics and Chemistry of Solids 24 (10): 1153–1158. doi:10.1016/0022-3697(63)90231-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3697. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022369763902312. பார்த்த நாள்: 7 March 2024. 
  3. O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  4. Li, Zhen; Chen, Ning; Wang, Jigang; Li, Peishen; Guo, Ming; Wang, Qiang; Li, Chunhong; Wang, Changzheng et al. (12 October 2017). "Efficient reduction of nitric oxide using zirconium phosphide powders synthesized by elemental combination method". Scientific Reports 7 (1). doi:10.1038/s41598-017-13616-5. https://bpb-us-e1.wpmucdn.com/sites.ucsc.edu/dist/7/1409/files/2022/06/QW-ZrP.pdf. 
  5. Swanson, Howard Eugene (1962). Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 75. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  6. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3769. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.