சிர்வல் குடைவரைகள்

சிர்வல் குடைவரைகள் (Shirwal Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மற்றும் சாத்தாரா நகரங்ளுக்கு நடுவில், புனே நகரத்திற்கு தெற்கே 48 கிலோ மீட்டர் தொலைவில், சாத்தாரா மாவட்டத்தின் சிர்வல் எனும் கிராமத்தின் மலைக்குன்றில் அமைந்த 15 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும்.[1] இதன் ஒரு குடைவரையில் சைத்தியமும், பிற குடைவரைகளில் விகாரைகளும் அமைந்துள்ளது.

சிர்வல் குடைவரைகள்
சிர்வல் பௌத்த குடைவரைகள்
சிர்வல் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
சிர்வல் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
சிர்வல் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
சிர்வல் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள்18°08′36″N 73°56′22″E / 18.1433937°N 73.939501°E / 18.1433937; 73.939501

மேற்கோள்கள்

தொகு
  1. Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்வல்_குடைவரைகள்&oldid=4086703" இலிருந்து மீள்விக்கப்பட்டது