சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது
சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Costume Design) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட உடையமைப்பிற்காக வழங்கப்படும் அகாதமி விருதுகளில் ஒன்றாகும். [1] 1949 ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது.[2]
சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது Academy Award for Best Costume Design | |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1949 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ஜாக்குவெலின் டுர்ரான் லிட்டில் வுமன் (2019) |
இணையதளம் | oscars |
குறிப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Rule One: Awards Definitions". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். http://www.oscars.org/awards/academyawards/rules/rule01.html. பார்த்த நாள்: ஆகத்து 23, 2011.
- ↑ Nadoolman Landis, Deborah (2003). Costume Design. Focal Press. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-240-80590-9. https://books.google.com/books?id=86Ihna8-sLkC&pg=PA93&q=academy%20awards.