உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 172:
==மீண்டும் கவனிக்க==
உங்கள் கட்டுரைகளை விக்கித்தரவில் சேர்க்கும் போது Good article என்பதைத் தெரிவு செய்ய வேண்டாம். நீங்கள் எழுதும் அனைத்துக் கட்டுரைகளையும் நல்ல கட்டுரைகள் எனத் தரம் பிரிக்கிறீர்கள். இது சரியான முறையல்ல. [https://www.wikidata.org/wiki/Special:Contributions/Kaliru அவை அனைத்தும் நீக்கப்படும்]. நன்றி. அத்துடன், இலங்கை ஊர்களின் பெயர்கள் அங்கு வழங்கும் குறிப்பாகத் தமிழ் முறைப்படி வழங்கும் பெயர்களை முதலில் அறியுங்கள். கூகுளில் தேடலாம். அல்லது இலங்கைப் பயனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்ப் பெயர்களை நீங்களே சிங்களப் பெயர் ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே. சில்வதுறை அல்ல, அது சிலாவத்துறை. ஆங்கிலக் கட்டுரையிலும் பிழையாகத் தலைப்பிட்டுள்ளீர்கள். silvathurai என்ற சிங்களப் பெயரே நிலைத்து விடப் போகிறது.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 21:13, 12 நவம்பர் 2018 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 09:49, 27 நவம்பர் 2018 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#148|பதிகை]])</small>
|}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kaliru" இலிருந்து மீள்விக்கப்பட்டது