பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி Updated for more reference link
வரிசை 22:
பழந்தமிழ்க் குடியான அகமுடையார் இனத்தில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாகத் தோராயமாக 1848-50 ஆம் ஆண்டு இராமேசுவரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். [[1866]]-ஆம் [[ஆண்டு]] உள்ளூர் [[கிறித்தவம்|கிருத்துவப்]] [[பள்ளிக்கூடம்|பள்ளியில்]] பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் [[தமிழ்மொழி|தமிழ்]] கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் [[சண்முக கவசம்]] இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.
 
தமது 12, 13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.<ref name="சுவாமிகள்">அமுதசுரபிஅமுதச சண்முக கவசம் பாடல் வரிகள்ுரபி தீபாவளி மலர் 2004; ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்; பக்கம் 150,151,152</ref>
 
இவருக்கு அகவை 25-ஐ எட்டிய பொழுது [[மதுரை]] சின்ன கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை [[1878]]-ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என [[3 (எண்)|மூன்று]] மகவுகள் பிறந்தனர்.
வரிசை 69:
== வெளி இணைப்புகள் ==
{{Wikiquote|பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்}}
* [https://aanmeegathagaval.com/shanmuga-kavasam-lyrics-in-tamil/(opens&#x20;in&#x20;a&#x20;new&#x20;tab) பாம்பன் சுவாமிகள் சண்முக கவசம்]
* [http://murugan.org/bhaktas/pampanswami.pdf பாம்பன் சுவாமி]
* [[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]] [[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்]] [[பகுப்பு:1848 பிறப்புகள்]] [[பகுப்பு:1929 இறப்புகள்]] [http://mscherweroyar.blogspot.in/2008/10/blog-post.html ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்]
* [http://www.tamilhindu.net/t343-topic#518 பாம்பன் சுவாமிகள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110117031435/http://www.tamilhindu.net/t343-topic#518 |date=2011-01-17 }}
 
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_குமரகுருதாச_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது