இது Aswn பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.

இது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு
நிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.

பணிகள் தொகு

ஒரு முறை பணிகள் தொகு

  • தமிழ்த் திரைப்படங்களினை ஒழுங்குபடுத்துதுதல்
  • துடுப்பாட்டகாரர்கள் கட்டுரைகளில் சிறு எழுத்துப்பிழை திருத்தங்கள்
  • பகுப்புகளை உருவாக்கல், இணைத்தல்

இடையறாத பணிகள் தொகு

பணி 1 தொகு

விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள் புதுப்பித்தல். தரவுகளின் மூலம்:இங்கு

பணி 2 தொகு

தமிழ் விக்கி கட்டுரைகளில் ஆங்கில விக்கியிலிருந்து பகுப்புகளை இணைத்தல். இப்பணி நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பணி 3 தொகு

ISBN/PMID மாய இணைப்புகளை வார்ப்புரு இணைப்புகளாக மாற்றுதல். பார்க்க:இங்கு

புள்ளிவிவரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:AswnBot&oldid=2739151" இருந்து மீள்விக்கப்பட்டது