திரைப்படப் பகுப்புகள்

தொகு

@Aswn:, தமிழ்த் திரைப்படங்களின் பகுப்புகளில் (உ+ம்: பகுப்பு:1931 தமிழ்த் திரைப்படங்கள்) உள்ள வார்ப்புருவில் in = தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பதை அனைத்து ஆண்டுகளிலும் (1931 முதல் இன்று வரை) இருந்து உங்கள் தானியங்கியைக் கொண்டு நீக்கி விடுங்கள். தேவையற்ற சிவப்பு இணைப்பு வருகிறது. ஆண்டைக் கடைசியில் போட முடியுமா எனப் பாருங்கள் அல்லது அவ்வரியை முற்றாக நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 10:56, 20 சனவரி 2016 (UTC)Reply

மீண்டும் நினைவூட்டல்

தொகு

Aswn, பகுப்பு:1935 தமிழ்த் திரைப்படங்கள் போன்ற ஆண்டுவாரியான பகுப்புகளில் பட்டியல் சிவப்பு இணைப்பில் உள்ளது. உங்கள் தானியங்கியைக் கொண்டு அதனை முற்றாக நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 21:49, 14 அக்டோபர் 2016 (UTC)Reply

விடுப்பில் இருக்கிறார் என எண்ணுகிறேன். அதனால் நானே முடித்துவிட்டேன்.  Y ஆயிற்று--உழவன் (உரை) 00:33, 11 திசம்பர் 2016 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

துணைப்பகுப்பு / தாய்ப்பகுப்பு

தொகு

வணக்கம் அஸ்வின்! அகவன்கூடு கட்டுரையில், நீங்கள் இணைத்திருந்த பகுப்பு:விலங்கியல் ஐ நீக்கியுள்ளேன். காரணம், அகவன்கூடு கட்டுரை ஏற்கனவே பகுப்பு:முதுகெலும்பிகள் இனுள் வருகின்றது. பகுப்பு:முதுகெலும்பிகள், பகுப்பு:விலங்குகள் இனுள் வருகின்றது. பகுப்பு:விலங்குகள், பகுப்பு:விலங்கியல் இனுள் வருகின்றது. எனவே தாய்ப்பகுப்பான விலங்கியல் அங்கே அகற்றப்படுகின்றது.--கலை (பேச்சு) 17:36, 29 மார்ச் 2017 (UTC)

பகுப்பு சேர்த்தல்

தொகு

பகுப்பு சேர்த்தலை தானியங்கமாக இணைப்பதைத் பரிசீலிப்பது நலம். பல பொருத்தமற்று இணைக்கப்பட்டுள்ளது. இங்கு இது தேவையற்றது. இலங்கையின் தொல்லியற் களங்கள் என்ற பகுப்பே ஏற்றது. --AntanO (பேச்சு) 03:43, 3 சனவரி 2018 (UTC)Reply

உங்கள் தானியங்கி தொடர்பான கருத்து

தொகு

வணக்கம் அசுவின், நீங்கள் இயக்கும் தானியங்கியின் தொழிற்பாடு பற்றி நான் பார்த்த அளவில் சில கருத்துகள்: நீங்கள் செய்துள்ள இந்த மாற்றத்தைப் பாருங்கள். இவ்வாறான மாற்றங்களை தானியங்கி மூலம் மாற்றுவது விரும்பத்தக்கதல்ல. இவை தனித்தனியே மாற்றப்பட வேண்டும். அத்துடன் அனைத்துக் கட்டுரைகளிலும் உள்ள India என்ற சொல்லை இந்தியா என மாற்றும் போது வேறு பல சிக்கல்கள் உருவாகக் கூடும். உதாரணமாக சில வார்ப்புருக்களில் (உ+ம்: locaition Maps களில்) India என்றே இருக்க வேண்டும். இல்லையெனில் இணைப்புகள் அறுந்து விடும். எனவே இதுபோன்ற துப்பரவுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் வேண்டும். என்னைப் பொருத்தவரையில், இவற்றைத் தவிர்ப்பது நல்லது.--Kanags (பேச்சு) 10:16, 11 சனவரி 2018 (UTC)Reply

உங்கள் தானியங்கி செயற்பாடு

தொகு

உங்கள் தானியங்கியின் செயற்பாடுகள் பல தவறான தொகுப்புகளைத் தந்துள்ளது. குறிப்பாக பகுப்புகளில் பிறந்த, இறந்த ஆண்டுகள். (உ+ம்: ப. அ. தோமசு) வேறு தவறுகளும் நிகழ்ந்திருக்கின்றன (உ+ம்: மக்கள் நீதி மய்யம்). ஒவ்வொன்றாக நான் ஆராயவில்லை. ஆனால் ஆராய வேண்டும் போலத் தெரிகிறது. முன்னொரு முறை உங்கள் தானியங்கியின் தவறான தொகுப்புகளை அடுத்து நான் தற்காலிகமாகத் தடை செய்த போது நீங்கள் அத்தடையை உடனடியாக நீக்கி விட்டீர்கள் இவ்வாறு நீங்கள் உங்கள் நிருவாக அணுக்கத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினீர்கள். மீண்டும் தடை செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும். அதனை நான் செய்யப்போவதில்லை. உங்களுக்கு தானியங்கி அணுக்கம் தந்தவரை நாடுவேன். நன்றி.--Kanags (பேச்சு) 08:16, 18 ஏப்ரல் 2019 (UTC)

ஒரு புதிய விக்கி பாட்டை(BOT) உருவாக்குதல்

தொகு

வணக்கம்! நான் தமிழ் விக்கியில் புதிய BOTஐ உருவாக்க ஆசைப்படுகிறேன். எங்கு தொடங்குவது என கூற முடியுமா? ஆரம்ப கட்ட உதவிகள் எங்கு கிடைக்கும் என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AswnBot&oldid=3294855" இலிருந்து மீள்விக்கப்பட்டது