இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பிரதமர் மற்றும் கட்சி: இந்தியத் தேர்தல் ஆணையம் using AWB
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
* அதன் பிறகு ஏற்பட்ட அனுதாப அலையால் [[காங்கிரஸ் கட்சி]] வெற்றி பெற்று அக்கட்சியை சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான [[பி. வி. நரசிம்ம ராவ்]] சூன் 1991ல் பிரதமராக பதவி வகித்தார். [[பி. வி. நரசிம்ம ராவ்|நரசிம்ம ராவின்]] அவரது ஆட்சி தொங்கு நாடாளுமன்றமாக அமைந்த போதும் கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு ஐந்தாண்டுக் காலம் முழுமையாக ஆட்சி நடத்தினார்.
* அதன் பிறகு நடந்த [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996 நாடாளுமன்றத் தேர்தலில்]] எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற [[பாரதிய ஜனதா கட்சி]]யின் பிரதமர் [[வாஜ்பாய்]] ஆட்சி அமைக்க தேவையான அறுதிபெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
* பின்பு இந்தியாவில் வெற்றி பெற்ற பல மாநில கட்சிகள் இணைந்து [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] என்ற முன்னணியை உருவாக்கி [[ஜனதா தளம்]] கட்சி சார்பில் பிரதமராக [[தேவ கவுடா]] ஓராண்டு காலம் நீடித்தார். அதற்கு காரணம் [[ஜனதா தளம்]] கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த [[காங்கிரஸ் கட்சி]] தலைவர் '''சீதாராமன் கேசரி''' மற்றும் [[சோனியா காந்தி]] பதவி விலக கூறியதால். [[ஜனதா தளம்]] கட்சி தேர்தலை தவிர்க்க [[தேவ கவுடா]]வை பிரதமர் பதவியில் இருந்து விலக கொரியது.
* பின்பு [[ஜனதா தளம்]] கட்சியின் மற்றோரு முத்த தலைவர்களில் ஒருவரான [[ஐ. கே. குஜ்ரால்]] பிரதமராக பதவி வகித்தார். அவரது காலத்தில் முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] அவர்கள் மரணத்தை குறிப்பிடும் '''ஜெயின் கமிஷன்''' வெளிவந்ததை அவர் வெளியிட்ட போது [[ராஜீவ் காந்தி]] கொலைக்கு காரணமான [[திமுக]] தலைவர் [[மு. கருணாநிதி]] அவர்களை குறிப்பிட்டு இருந்ததை காரணம் காட்டியது. இதனை அடுத்து [[ஜனதா தளம்]] கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவளித்த தமிழகத்தை சேர்ந்த [[திமுக]] கட்சியை [[காங்கிரஸ் கட்சி]] தலைவர் '''சீதாராம் கேசரி''' மற்றும் [[சோனியா காந்தி]] வெளியேற்ற சொன்னதால் அதனை மறுத்த [[ஐ. கே. குஜ்ரால்]] தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் [[ஜனதா தளம்]] கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை [[காங்கிரஸ் கட்சி]] விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.
* பின்பு [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998|1998 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[பாரதிய ஜனதா கட்சி]] சார்பில் [[வாஜ்பாய்]] இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பிரதமர் ஆனார். ஆனால் அவரது ஆட்சிக்கு [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]க்கு தமிழகத்தை சேர்ந்த [[அதிமுக]] தலைவி [[ஜெயலலிதா]] ஆதரவை விலக்கிக் கொண்டதால். ஒரே ஆண்டில் [[வாஜ்பாய்]] ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது.
* இதன் பின் நடந்த [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999|1999 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[வாஜ்பாய்]] மூன்றாது முறையாக பிரதமரானார். இம்முறை அவர் தனது கட்சியின் தலைமையில் அமைந்த [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யின் பல கட்சிகளின் ஏகோபித்த ஆதரவால் தனது அரசாங்கத்தை முழு ஐந்தாண்டுக் காலத்தையும் நிறைவு செய்தார். இவ்வாறு செய்த [[காங்கிரஸ் கட்சி]]யைச் சாராத முதல் பிரதமர் இவரேயாவார்.