இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும். இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில், இந்திய அரசியல் அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியையே அரசின் தலைமையகாகக் குறிப்பிகிறது, ஆனால், நடைமுறையில், அவரது அதிகாரம் பிரதம மந்திரிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கீ்ழ் சபையான மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் பிரதம மந்திரியாக குடியரசுத் தலைவரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.[1]

தில்லியில் பிரதமரின் அலுவலகம் அமைந்திருக்கும் தெற்குப் பகுதிக் கட்டிடம் (சவுத் பிளாக்)

பிரதமர் ஆட்சி வரலாறு

தொகு

பிரதமர் மற்றும் கட்சி

தொகு

குறியீடு
  • №: பதவியில் உள்ள எண்
  • படுகொலை செய்யப்பட்டார் அல்லது பதவியில் இருக்கும் போது இறந்தார்
  • § முந்தைய தொடர்ச்சியான காலத்திற்குப் பிறகு பதவிக்குத் திரும்பினார்
  • RES பதவி விலகினார்
  • NC நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தொடர்ந்து பதவி விலகினார்

குறிப்பு
  •   தற்காலிக பிரதமர்
     பாஜக (2)[a]      இதேகா/இதேகா(I)/இதேகா(ஆர்)[b] (7)      ஜ.த (3)      ஜ.க (1)      ஜ.க (ம) (1)      சஜக (ரா) (1)
வ. எண் படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

தொகுதி கட்சி
(கூட்டணி)
பதவிக் காலம்[5] மக்களவை[c] அமைச்சரவை நியமித்தவர்
1   நேரு, ஜவஹர்லால்ஜவஹர்லால் நேரு
(1889–1964)
புல்பூர், உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 15 ஆகத்து 1947 15 ஏப்ரல் 1952 16 ஆண்டுகள், 286 நாட்கள் அரசியலமைப்பு மன்றம்[d] நேரு I மவுண்ட்பேட்டன் பிரபு
15 ஏப்ரல் 1952 17 ஏப்ரல் 1957 1ஆவது நேரு II பிரசாத், இராசேந்திரஇராசேந்திர பிரசாத்
17 ஏப்ரல் 1957 2 ஏப்ரல் 1962 2ஆவது நேரு III
2 ஏப்ரல் 1962 27 மே 1964 3ஆவது நேரு IV
2   நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்காந்தா, குசராத்து இந்திய தேசிய காங்கிரசு 27 மே 1964 9 சூன் 1964 13 நாட்கள் நந்தா I இராதாகிருஷ்ணன், சர்வபள்ளிசர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
3   சாஸ்திரி, லால் பகதூர்லால் பகதூர் சாஸ்திரி
(1904–1966)
அலகாபாத்து, உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 9 சூன் 1964 11 சனவரி 1966 1 ஆண்டு, 216 நாட்கள் சாஸ்திரி
2   நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்காந்தா, குசராத்து இந்திய தேசிய காங்கிரசு 11 சனவரி 1966 24 சனவரி 1966 13 நாட்கள் நந்தா II
4   காந்தி, இந்திராஇந்திரா காந்தி
(1917–1984)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 24 சனவரி 1966 4 மார்ச் 1967 11 ஆண்டுகள், 59 நாட்கள் இந்திரா I
ரெய்பரேலி, உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு (ஆர்) 4 மார்ச் 1967 15 மார்ச் 1971 4ஆவது
15 மார்ச் 1971 24 மார்ச் 1977 5ஆவது இந்திரா II கிரி, வி. வி.வி. வி. கிரி
5   தேசாய், மொரார்ஜிமொரார்ஜி தேசாய்
(1896–1995)
சூரத், குசராத்து ஜனதா கட்சி 24 மார்ச் 1977 28 சூலை 1979[RES] 2 ஆண்டுகள், 126 நாட்கள் 6வது தேசாய் ஜாட்டி, பசப்பா தனப்பாபசப்பா தனப்பா ஜாட்டி
(தற்காலிகம்)
6   சிங், சரண்சரண் சிங்
(1902–1987)
பாகுபத், உத்தரப் பிரதேசம் மதச்சார்பற்ற ஜனதா கட்சி 28 சூலை 1979 14 சனவரி 1980[RES] 170 days சரண் ரெட்டி, நீலம் சஞ்சீவநீலம் சஞ்சீவ ரெட்டி
(4)   காந்தி, இந்திராஇந்திரா காந்தி
(1917–1984)
மெதக், ஆந்திர பிரதேசம்
இந்திய தேசிய காங்கிரசு (I) 14 சனவரி 1980[§] 31 அக்டோபர் 1984 4 ஆண்டுகள், 291 நாட்கள் 7ஆவது இந்திரா III
7   காந்தி, ராஜீவ்ராஜீவ் காந்தி
(1944–1991)
அமேதி, உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு (I) 31 அக்டோபர் 1984 31 திசம்பர் 1984 5 ஆண்டுகள், 32 நாட்கள் ராஜீவ் சிங், ஜெயில்ஜெயில் சிங்
31 திசம்பர் 1984 2 திசம்பர் 1989 8ஆவது
8   சிங், வி. பி.வி. பி. சிங்
(1931–2008)
பதேபூர், உத்தரப் பிரதேசம் ஜனதா தளம்
(தேசிய முன்னணி)
2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990[NC] 343 நாட்கள் 9ஆவது வி. பி. சிங் வெங்கட்ராமன், ரா.ரா. வெங்கட்ராமன்
9   சந்திரசேகர்
(1927–2007)
பல்லியா, உத்தரப் பிரதேசம் சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
{{small|சமாஜ்வாடி ஜனதா கட்சி
ஆதரவு
இதேகா
பாஜக
10 நவம்பர் 1990 21 சூன் 1991[RES] 223 நாட்கள் சந்திரசேகர்
10   ராவ், பி. வி. நரசிம்மபி. வி. நரசிம்ம ராவ்
(1921–2004)
நந்தியாலா, ஆந்திரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு (I) 21 சூன் 1991 16 மே 1996 4 ஆண்டுகள், 330 நாட்கள் 10ஆவது ராவ்
11   வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)
லக்னோ, உத்தரப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி 16 மே 1996 1 சூன் 1996[RES] 16 நாட்கள் 11ஆவது வாஜ்பாய் I சர்மா, சங்கர் தயாள்சங்கர் தயாள் சர்மா
12   தேவகவுடா
(1933–)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், கருநாடகம் ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
1 சூன் 1996 21 ஏப்ரல் 1997[RES] 324 days தேவகவுடா
13   ஐ. கே. குஜ்ரால்
(1919–2012)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், பீகார் ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
21 ஏப்ரல் 1997 19 மார்ச் 1998[RES] 332 நாட்கள் குஜ்ரால்
(11)   வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)
லக்னோ, உத்தரப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி
(தே.ச.கூ)
19 மார்ச் 1998[§] 10 அக்டோபர் 1999[NC] 6 ஆண்டுகள், 64 நாட்கள் 12ஆவது வாஜ்பாய் II நாராயணன், கே. ஆர்.கே. ஆர். நாராயணன்
10 அக்டோபர் 1999 22 மே 2004 13ஆவது வாஜ்பாய் III
14   சிங், மன்மோகன்மன்மோகன் சிங்
(1932–)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அசாம் இந்திய தேசிய காங்கிரசு
(ஐ.மு.கூ)
22 மே 2004 22 மே 2009 10 ஆண்டுகள், 4 நாட்கள் 14ஆவது மன்மோகன் சிங் I கலாம், ஆ. ப. ஜெ. அப்துல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
22 மே 2009 26 மே 2014 15ஆவது மன்மோகன் சிங் II பாட்டில், பிரதிபாபிரதிபா பாட்டில்
15   நரேந்திர மோதி
(1950–)
வாரணாசி, உத்தரப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி
(தே.ச.கூ)
26 மே 2014 30 மே 2019 10 ஆண்டுகள், 227 நாட்கள் 16ஆவது மோதி I முகர்ஜி, பிரணப்பிரணப் முகர்ஜி
30 மே 2019 04 சூன் 2024 17ஆவது மோதி II கோவிந்த், ராம் நாத்ராம் நாத் கோவிந்த்
09 சூன் 2024 தற்போது பதவியில் 18ஆவது மோதி III திரௌபதி முர்மு

புள்ளிவிவரம்

தொகு

பதவிக்காலத்தின் அடிப்படையில் பிரதமர்களின் பட்டியல்

தொகு
வ. எண் பெயர் கட்சி பதவிக் காலம்
அதிக நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்த காலம் பதவியில் இருந்த மொத்த நாட்கள்
1 நேரு, ஜவஹர்லால்ஜவஹர்லால் நேரு இதேகா 17 ஆண்டுகள், 286 நாட்கள் 17 ஆண்டுகள், 286 நாட்கள்
2 காந்தி, இந்திராஇந்திரா காந்தி இதேகா/இதேகா(I) 15 ஆண்டுகள், 59 நாட்கள் 15 ஆண்டுகள், 350 நாட்கள்
3 மோதி, நரேந்திரநரேந்திர மோதி பாஜக 10 ஆண்டுகள், 227 நாட்கள் 10 ஆண்டுகள், 227 நாட்கள்
4 சிங், மன்மோகன்மன்மோகன் சிங் இதேகா 10 ஆண்டுகள், 4 நாட்கள் 10 ஆண்டுகள், 4 நாட்கள்
5 வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய் பாஜக 6 ஆண்டுகள், 64 நாட்கள் 6 ஆண்டுகள், 80 நாட்கள்
6 காந்தி, ராஜீவ்ராஜீவ் காந்தி இதேகா(I) 5 ஆண்டுகள், 32 நாட்கள் 5 ஆண்டுகள், 32 நாட்கள்
7 ராவ், பி. வி. நரசிம்மபி. வி. நரசிம்ம ராவ் இதேகா(I) 5 ஆண்டுகள் 5 ஆண்டுகள்
8 தேசாய், மொரார்ஜிமொரார்ஜி தேசாய் ஜ.க 2 ஆண்டுகள், 126 நாட்கள் 2 ஆண்டுகள், 126 நாட்கள்
9 சாஸ்திரி, லால் பகதூர்லால் பகதூர் சாஸ்திரி இதேகா 1 ஆண்டு, 216 நாட்கள் 1 ஆண்டு, 216 நாட்கள்
10 சிங், வி. பி.வி. பி. சிங் ஜ.த 1 ஆண்டு, 343 நாட்கள் 1 ஆண்டு, 343 நாட்கள்
11 ஐ. கே. குஜரால் ஜ.த 1 ஆண்டு, 332 நாட்கள் 1 ஆண்டு, 332 நாட்கள்
12 தேவகவுடா ஜ.த 1 ஆண்டு, 324 நாட்கள் 1 ஆண்டு, 324 நாட்கள்
13 சந்திரசேகர் சஜக(ரா) 1 ஆண்டு, 223 நாட்கள் 1 ஆண்டு, 223 நாட்கள்
14 சிங், சரண்சரண் சிங் ஜ.க (ம) 1 ஆண்டு, 170 நாட்கள் 1 ஆண்டு, 170 நாட்கள்
15 நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தா இதேகா 13 நாட்கள், 13 நாட்கள் 26 நாட்கள்

கட்சி வாரியாக பட்டியல்

தொகு
வ. எண் அரசியல் கட்சி பிரதமர்களின் எண்ணிக்கை பிரதமர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள்
1 இதேகா/இதேகா(I)/இதேகா (ஆர்) 7 54 ஆண்டுகள், 123 நாட்கள்
2 பாஜக 2 16 ஆண்டுகள், 55 நாட்கள்
3 ஜ.த 3 3 ஆண்டுகள், 269 நாட்கள்
4 ஜ.க 1 2 ஆண்டுகள், 126 நாட்கள்
5 சஜக (ரா) 1 223 நாட்கள்
6 ஜ.க(ம) 1 170 நாட்கள்

கட்சி வாரியாக பிரதமர் பதவியை வகித்த மொத்த காலங்கள் (ஆண்டுகள்)

தொகு
10
20
30
40
50
60
இதேகா
பாஜக
ஜ.த
ஜ.க
ஜ.க(ம)
சஜக (ரா)

தற்போது வாழும் முன்னாள் பிரதமர்கள்

தொகு

1 சனவரி 2025 நிலவரப்படி இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் ஒருவர் மட்டுமே வாழுகின்றார்:

மேற்கோள்கள்

தொகு
  1. Constitutional Government in India (in ஆங்கிலம்). S. Chand Publishing. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121922036.
  2. "Former Prime Ministers | Prime Minister of India". www.pmindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
  3. "In India, next generation of Gandhi dynasty". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2016-12-27.
  4. Statistical Report on General Elections, 1980 to the Seventh Lok Sabha (PDF). New Delhi: இந்தியத் தேர்தல் ஆணையம். p. 1 (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 May 2020. {{cite book}}: |archive-url= requires |archive-date= (help)
  5. "Former Prime Ministers". PM India. Archived from the original on 9 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.

குறிப்புகள்

தொகு
  1. In office
  2. 1969-1978 இந்திய தேசிய காங்கிரஸ் (I) 1978-96 இடையே இந்திய தேசிய காங்கிரஸ் (ஆர்) என அறியப்பட்டது. [4]
  3. பிரதமர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க முடியும் என்றாலும், அவர்கள் லோக்சபாவின் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்களவை கலைக்கப்பட்டவுடன், த
  4. இந்திய அரசியல் நிர்ணய சபை 1946 இல் மாகாண சபைகளால் ஒற்றை, மாற்றத்தக்க-வாக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 389 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.].