கல்பதுக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''கல்பதுக்கை''' என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்கள...
 
No edit summary
வரிசை 1:
'''கல்பதுக்கை''' என்பது [[பெருங்கற்காலம்|பெருங்கற்காலத்தில்]] இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்றாகும். இது நிலத்தில் குழி தோண்டி அதனை அறைகளாகப் பிரித்து உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். இயற்கையாகக் காணப்படும் பெரிய [[கல்|கற்களைக்]] கொண்டு அமைக்கப்படும் [[கல்திட்டை]]கள் போலன்றி, முறையாக வேண்டிய அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்ட கற்பலகைகளைப் பயன்படுத்தியே கல்பதுக்கைகள் அமைக்கப்பட்டன. இவை அவற்றின் அளவுக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள கற்பலகைகளினால் மூடப்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[கல்திட்டை]]
* [[நெடுங்கல்]]
* [[நடுகல்]]
* [[குடைகல்]]
* [[கல்குவை]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/கல்பதுக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது