"கிரீடம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎கதை: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
சி (→‎கதை: category replacement)
சி (→‎கதை: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்)
குடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் சாம்ராஜ்யத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமார் ஆட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரைப் புரட்டி எடுக்கிறார். அஜய்குமாரை அடித்ததன் மூலம் அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் போலீஸ் வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அடிபட்ட புலியான பழைய தாதா அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான். முடிவில் அஜித் தாதாவானாரா? அல்லது காவல்துறை அதிகாரியானாரா என்பதே கிளைமாக்ஸ்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
 
1,31,636

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1028987" இருந்து மீள்விக்கப்பட்டது