வைஜெயந்திமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎அரசியல் வாழ்க்கை: தானியங்கி: பகுப்பு மாற்றம்
சி (→‎அரசியல் வாழ்க்கை: தானியங்கி: பகுப்பு மாற்றம்)
சி (→‎அரசியல் வாழ்க்கை: தானியங்கி: பகுப்பு மாற்றம்)
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984இல்]] முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில [[இந்திய_தேசிய_காங்கிரசு|இந்திய காங்கிரசு கட்சியின்]] சார்பில் [[தென்_சென்னை_மக்களவைத்_தொகுதி|தென் சென்னை மக்களவைத் தொகுதி]] போட்டியிட்டார். மீண்டும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989இல்]] வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு [[மாநிலங்களவை]] உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
1,31,753

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1033425" இருந்து மீள்விக்கப்பட்டது