வரைவிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:கலைச்சொற்கள் ஐ மாற்றுகின்றது
வரிசை 29:
இந்தப் ''பிழிவு'' தொடர்பிலேயே நவீன மெய்யியலின் பெரும்பகுதி கழிந்தது. குறிப்பாகப் [[பகுத்தாய்வு மெய்யியல்]], ஒரு பொருளின் ''பிழிவை'' விளக்கும் முயற்சியை விமர்சித்தது. [[பேட்ரண்ட் ரஸ்ஸல்|ரஸ்ஸல்]] என்பார் இதை "சரி செய்ய முடியாத அளவுக்குக் குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு" என்று விபரித்தார்.
 
== இருக்ககூடியஇருக்கக்கூடிய உலகம் ==
மிக அண்மைக் காலத்தில் [[சவுல் கிரிப்கே|கிரிப்கேயின்]] [[இருக்ககூடியஇருக்கக்கூடிய உலகம்|இருக்ககூடியஇருக்கக்கூடிய உலகச்]] (possible world) சூழ்பொருளியல் முறைப்படுத்தல் essentialism தொடர்பான ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிகாட்டியது. இதன்படி, ஒரு பொருளுக்குரிய அடிப்படையான இயல்புகள் அதற்கு இன்றியமையாதவையாக இருப்பதால், அவ்வியல்புகளையே அப்பொருள் எல்லா "இருக்கக்கூடிய உலக"ங்களிலும் கொண்டிருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வரைவிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது