மார்த்தாண்ட வர்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Karthi.drஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
<center>''இந்த கட்டுரை ஒரு திருவிதாங்கூர் அரசரை பற்றியாகும், மற்ற தகவல்களுக்கு [[மார்த்தாண்ட வர்மா]] என்ற பக்கம் பார்க்கவும.''</center></br>
'''மார்த்தாண்ட வர்மர்''' (1706 - 1758) [[திருவிதாங்கூர்]] அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் [[அட்டிங்கல்]] இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான [[ராஜா ராம வர்மர்|ராஜா ராம வர்மரிடம்]] இருந்து இவருக்குக் கிடைத்தது. இத் [[தாய்க் கால்வழி]] மரபுரிமை [[நாயர்]]களிடம் இருந்து வருவது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்ட வர்மர், முடிக்குரிய இளவரசராக இருந்தபோதே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யாருடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்ட_வர்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது