மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: ar:مالاوي
சி தானியங்கி:clean up
வரிசை 61:
|footnotes = <sup>1</sup> Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to [[AIDS]]; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.}}
 
'''மலாவி''' தென்கிழக்கு [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்காவில்]] அமைந்துள்ளது. வடக்கே [[தான்சானியா]], கிழக்கு தெற்கு பகுதிகள் [[மொசாம்பிக்]], மேற்கே [[சாம்பியா]] ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். வடக்கு பகுதியில் [[நயாசா]] என்ற ஒரு பாரிய [[ஏரி]] அமைந்துள்ளது. இந்நாட்டின் ஊடே [[ஷயர் ஆறு|ஷயர் ஆறும்]] ஓடுகின்றது.
 
ஏறக்குறைய 12 [[மில்லியன்]] மக்கள் தொகையை கொண்டுள்ளது. இவ் நாட்டின் தேசிய மொழியாக [[சிசுவா]] இருக்கின்றது.
 
இவ் நாடு மிகவும் பின் தங்கிய ஒரு நாடு. [[விவசாயம்|விவசாயத்தையே]] பெரும்பாலும் நம்பி வாழும் இவ் நாட்டு மக்களுக்கு உணவு தேவையே இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. [[எயிட்ஸ்]] நோய் பின்னடைவின் காரணியாகவும், விளைவாகவும் இருக்கின்றது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது