1 பேதுரு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Пятра, 1-ы ліст
சி தானியங்கி:clean up
வரிசை 1:
[[Image:Pope-peter pprubens.jpg|thumb|திருத்தந்தை உடையில் தூய பேதுரு. ஓவியர்: பீட்டர் பவுல் ரூபன்சு (1577-1640).]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''1 பேதுரு''' அல்லது '''பேதுரு எழுதிய முதல் திருமுகம்''' (''First Letter [Epistle] of Peter'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்தோராவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_of_Peter பேதுரு எழுதிய முதல் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Petrou A (Επιστολή Πέτρου αʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I Petri எனவும் உள்ளது.
 
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''இராயப்பர் எழுதிய முதல் நிருபம்'' என்றிருந்தது.
 
[[திருமுகம்|இத்திருமுகம்]] சின்ன ஆசியாவிலுள்ள [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] [[திருச்சபை|சபைகளுக்கு]] எழுதப்பட்டது என முதல் வசனத்திலிருந்து அறிகிறோம். அங்கு யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்திருக்க வேண்டும். வாசகர்களுள் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்திருக்க வேண்டும். அவர்களிடையே அடிமைகளும் இருந்திருக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/1_பேதுரு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது