பிரமோதினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பிரமோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

14:33, 12 மார்ச்சு 2012 இல் கடைசித் திருத்தம்

பிரமோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
பிரமோதினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க32 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப ம23

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணைகள் தொகு

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோதினி&oldid=1061866" இலிருந்து மீள்விக்கப்பட்டது