பெக்கெரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''பேக்குரெல்''' அலல்து '''பெக்கரல்''' ( '''becquerel''' (குறி '''Bq''') (ஆங்கில ஒலிப்பு: 'be-kə-rel) என்பது [[கதிரியக்கம்|கதிரியக்கத்தின்]] அளவை அளவிடப் பயன்படும் [[அனைத்துலக முறை அலகுகள்]] வழி தருவித்த ஓர் அலகு. ஒரு பெக்கரல் அல்லது பேக்குரெல் என்பது ஒரு நொடியில் ஓர் அணுக்கருத் துகள் சிதையும் விளைவால் ஏற்படும் கதிரியக்க விளைவைக் குறிக்கும். எனவே இதன் பண்பலகு நொடி<sup>-1</sup> (தலைகீழ் நொடி அல்லது நொடி கீழ்வாயாக இருத்தல்) ஆகும் . இந்த பேக்குரெல் அல்லது பெக்கரல் என்னும் அலகின் பெயர் [[பியர் கியூரி]], [[மேரி கியூரி|மாரீ கியூரியுடன்]] தானும் 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற [[என்றி பெக்கெரல்|என்றி பெக்கரல்]] என்பவரின் பெயரால் வழங்குகின்றது. கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
ஒரு குறிப்பிட்ட நிறை (திணிவு) உள்ள கதிரியக்கப் பொருளில் இருந்து வெளியாகும் பெக்கரல் அளவு காலத்தால் மாறுபடும். எனவே குறைந்த நேரமே இயங்கும் ஓரிடத்தான்கள் (ஐசோடொப்புகள்) நேரம் பதிவிட்டுக் குறிப்பிடப்பெறும், இதைக்கொண்டு முன்போ பின்போ தேவைப்படும் காலத்தைக் கணக்கிடலாம். சராசரி மாந்த உடலில் இருந்து [[பொட்டாசியம்-40]] என்னும் கதிரியக்க ஓரிடத்தாலில் இருந்து 4400 பெக்கரல் வெளியாகின்றது. இது இயற்கையாகக் கிடைக்கும் கதிரியக்க ஓரிடத்தான் (இதன் அரைவாழ்வு 1.248{{e|9}} ஆகும்)
 
== முன்னொட்டுகள் ==
[[SI]] அலகு Bq என்பதோடு வழக்கமான முன்னொட்டுகள் சேர்க்கலாம். எ. கா kBq (kilobecquerel) என்பது ஆயிரம் பெக்கரல் (10<sup>3</sup> Bq), மெகா பெக்கரல் MBq (megabecquerel, 10<sup>6</sup> Bq), கிகா பெக்கரல் GBq (gigabecquerel, 10<sup>9</sup> Bq), டெரா பெகக்ரல் TBq (terabecquerel, 10<sup>12</sup> Bq), and பீட்டா பெக்கரல், PBq (petabecquerel, 10<sup>15</sup> Bq). பொது வழக்கில் 1 Bq என்பது மிகவும் சிறிய அளவு, எனவே முன்னொட்டுகள் மிகவும் பயனபடுவன. மேலே குறிப்பிட்டவாறு இயற்கையில் இருக்கும் [[பொட்டாசியம்]](<sup>40</sup>K) என்பது மாந்த உடலில் இருந்து வெளிவருவது. இது நொடிக்கும் 4000 சிதைவுகள் என்பதைக் காட்டுகின்றது <ref>[http://www.fas.harvard.edu/~scdiroff/lds/QuantumRelativity/RadioactiveHumanBody/RadioactiveHumanBody.html Radioactive human body — Harvard University Natural Science Lecture Demonstrations]</ref> [[இரோசிமா]] நாகாசாகியில் வெடித்த அணுகுண்டின் விளைவால் வெளியானது ({{convert|14|kt(TNT)|lk=in|abbr=on|disp=or}}) என்பதாகும். இது 8x10<sup>24</sup> Bq ( அதாவது 8&nbsp;[[யோட்டா|Y]] Bq = 8 யோட்டா பெக்கரல் (yottabecquerel).<ref>Michael J. Kennish, [http://books.google.ca/books?id=CJqcq2C792UC&printsec=frontcover#PPA74,M1 ''Pollution Impacts on Marine Biotic Communities''] , CRC Press, 1998, p. 74. ISBN 9780849384288.</ref>
 
== கியூரி என்னும் அலகுடன் ஒப்பீடு ==
வரிசை 22:
 
==கதிரியக்கக் கணக்கீடு==
<math>m_a</math> (கிராம்/[[மோல்]], g/mol அளவில்) [[அணுநிறை]]யும், <math>t_{1/2}</math> (நொடிகளில்) [[அரைவாழ்வு]]ம் கொண்ட, <math>m</math> (கிராம் கணக்கில்) நிறை அளவான [[ஓரிடத்தான்|ஓரிடத்தானின்]] கதிரியக்கம் கீழ்க்காணுமாறு அளவிடப்படும்:
 
:கதிரியக்கம் (Bq அளவில்) = <math>\frac{m}{m_a}N_A\frac{\ln(2)}{t_{1/2}}</math>
இதில் <math>N_A</math>=6.022 141 79(30){{e|23}} mol<sup>−1</sup> என்பது [[அவோகாடரோ எண்]].
 
எடுத்துக்காட்டாக , ஒரு கிலோகிராம் பொட்டாசியம் 0.12&nbsp;கிராம் <sup>40</sup>K கொண்டிருக்கும் (all மற்ற எல்லா ஓரிடத்தான்களும் நிலையானவை), இதன் அரைவாழ்வு <math>t_{1/2}</math> = 1.248{{e|9}}years=39.38388{{e|15}} நொடிகள், இதன் அணுநிறை 39.96399848 g/mol, எனவே இதன் கதிரியக்கம் 31.825 kBq.
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெக்கெரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது