நெட்டிலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:மூவடுக்கிதழிகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 23:
நெட்டிலிங்க மரம், [[இந்தியா]]வின் தென்பகுதிகளையும் [[இலங்கை]]யையும் தாயகமாகக் கொண்டது. பாரம் குறைந்த இந்த மரம் மேள வாத்தியங்கள் செய்வதற்கும் பயன்படுகின்றது.
 
இம்மரத்தின் பூக்களோ, பழங்களோ கவர்ச்சியானவை அல்ல. இலைகளின் அழகுக்காகவே இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன. மதிலோரமாகவும், பாதைகளின் இருமருங்கும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது.
;வேறுபாடு
:[[பிண்டி (மரம்)|அசோக மரம்]]
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நெட்டிலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது