வளைகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4:
 
இளஞ்சிசு உயிர்வாழ்தல் வீதம் குறைந்தும் மகப்பேறு கால மரணவீதம் கூடுதலாகவும் இருந்த பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் நல்லமுறையில் ஈன்றெடுக்க வேண்டும் என இச்சடங்கு வந்திருக்கலாம்.<ref>[http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_6959.html வளைகாப்பு (பும்சுவன சீமந்தம்)]</ref> மற்றொரு கருத்தாக ஆறாம் மாதம் முதல் முழந்தையின் கரு வெளியுலகை உணரத்தொடங்கிகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக இந்தச் சடங்கு நடத்தப்படுவதாக் கூறப்படுகிறது.<ref>[http://hayyram.blogspot.com/2010/11/2.html வளைகாப்பு என்னும் வரவேற்பு]</ref>
 
 
சில குடும்பங்களில் வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை '''பும்சுவன சீமந்தம்''' என்று நடத்தப்படுகிறது.
 
==இதையும் பார்க்க==
 
* [[சடங்கு]]
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வளைகாப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது