புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
 
முற்காலத்தில் மனிதனுக்கும் [[விதி]]க்கும் இடையிலான முரண்பாடுகளும் புனைகதைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. தற்காலத்தில் மனிதனுக்கும் [[இயந்திரம்|இயந்திரத்துக்கும்]], அல்லது [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்துக்கும்]] இடையிலான முரண்பாடும் முக்கியமான முரண்பாடுகளில் ஒன்றாக உள்ளது.
 
==புனைகதைப் பகுப்புக்கள்==
புனைகதைகள் அளவின் அடிப்படையில் பல்வேறு பகுப்புகளுக்குள் அடக்கப்படுகின்றன. எனினும், வெவ்வேறு பகுப்புகளுக்குள் அடங்கும் புனைகதைகளின் நீளம் குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை இதனால் பல வேளைகளில் அடுத்தடுத்த வகைகளுக்கு இடையிலான எல்லைகள் தெளிவற்றவையாக உள்ளன. இவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் அளவு மட்டும் அல்லாது, வேறு இயல்புகளின் அடிப்படையிலும் அமைகின்றன. நீள ஒப்பீட்டின் அடிப்படையில் இவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது