திருமுகப் பாசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இது'''திருமுகப் பாசுரம்''' [[பதினோராம் திருமுறை|பதிரோராம் திருமுறையில்]] இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. இதன் காலம் கி. பி. 705.
 
மதுரை நான்மாடக் கூடலில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே திருமுகப் பாசுரம் (அறிமுகப் பாடல்) ஒன்று எழுதி பாணபத்திரன் என்னும் யாழிசைப் பாணனிடம் கொடுத்து சேரமான் பெருமாள் நாயனாரிடம் அனுப்பியதாக உள்ள பாடல் ஒன்று பதினோராம் திருமுறையின் முதல் பாடலாக உள்ளது. [[சேரமான் பெருமாள் நாயனார்]] 63 [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவர்.
 
இது ;பாடலில் எழுதப்பட்ட கடிதம்.
[[சேரமான் பெருமாள் நாயனார்]] 63 [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவர்.
 
இது பாடலில் எழுதப்பட்ட கடிதம்.
 
இதன் காலம் கி. பி. 705.
;பாடல் கடிதம்
<poem>
மதிமலி புரிசை மாடக் கூடல்
வரி 23 ⟶ 18:
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.
</poem>
 
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/திருமுகப்_பாசுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது