ராம்நாத் கோயங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை முன்னேற்றம்
No edit summary
வரிசை 14:
'''ராம்நாத் கோயங்கா'''(Ramnath Goenka; ஏப்ரல் 3, 1904- அக்டோபர் 5, 1991) [[இந்தியன் எக்சுபிரசு]] பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டவர். [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையின்]]போது (26 சூன், 1975 - 21 மார்ச்சு, 1977) நாடு முழுவதும் குடிமை உரிமைகள் நசுக்கப்பட்டன; எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
 
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையைக்]] கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர்களுள் ஒருவர் கோயங்கா ஆவார். இவ்வாறு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நிகழ்ந்த "இரண்டாவது சுதந்திரப்உரிமைப் போரில்" பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் கோயங்கா திகழ்ந்தார்.<ref>http://www.dinamani.com/edition/story.aspx?artid=406441&SectionID=133&MainSectionID=133&SectionName=Editorial%20Articles&SEO= வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா தினமணி</ref> [[இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்]] வரிசையில் இடம்பெற்றவர்.<ref>{{cite web|url=http://www.india-today.com/itoday/millennium/100people/goenka.html|title=THOUGHT & ACTION: The Baron|last=Naqvi|first=Saeed|year=2000|publisher=Indian Today}}</ref>
==இளமை==
ராம்நாத் கோயங்கா பிகார் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தர்பங்காவில் தில்தர் நகர் என்ற கிராமத்தில் 18-04-1904-ல் பிறந்தார். இவர் ஆறு மாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது தாயார் இறந்துவிட்டதால் இவருடைய அத்தை வசந்தாலால் கோயங்கா என்பவரால் தத்து எடுக்கப்பட்டு அவரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். இவருடைய அத்தை பெரும் நிலக்கிழாராக இருந்தார். வாரணசியில் தனது தொடக்கக் கல்வியை முடித்ததும் எவர் கையையும் எதிர்பாராமல் வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். மூங்கிபாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ராம்நாத்_கோயங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது