வட்டெறிதல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

02:33, 15 மே 2012 இல் நிலவும் திருத்தம்

எறிதட்டு எறிதல் (discus throw) என்ற தட கள விளையாட்டில் கனமான தட்டு ஒன்றை மிகுந்த தொலைவிற்கு எறிதல் நோக்கமாகும். இந்தப் போட்டியை கி.மு 708 இலேயே பண்டைய கிரேக்கத்தில் விளையாடியதாகத் தெரிகிறது.[1] போட்டிகளில் மற்ற போட்டியாளர்களை விட மிகுந்த தொலைவிற்கு எறிந்தவரே வெற்றி பெற்றவராவார்.

எறிதட்டு எறிபவர் ஒருவரின் சிலை, கோபனாவன்.


தொடர்புடைய பக்கங்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டெறிதல்_(விளையாட்டு)&oldid=1108385" இலிருந்து மீள்விக்கப்பட்டது