தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி added தமிழ்நாடு அரசு template
வரிசை 1:
'''தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்''' <ref>[http://www.supremecourtofindia.nic.in/new_s/juris.htm மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்-உச்ச நீதிமன்ற இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009</ref> (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இவரே தமிழக அரசு சார்பில் வழக்குகளில் வாதாடுவார் மற்றும் அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்குரியத் தகுதிகளுடன் இருப்பவர்.
 
தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞராக [[ஏ. நவநீத கிருஷ்ணன் (வழக்கறிஞர்)]] நியமனம் செய்யப்பட்டுள்ளார். <ref>[http://www.inneram.com/2011052516801/nnavaneedhakrishnan-is-advocate-general அரசு அட்வகேட் ஜெனரலாக ஏ.நவநீதகிருஷ்ணன் நியமனம்!].</ref> வி.எஸ். சேதுராமன், முன்னாள் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் எஸ். கோமதிநாயகம் ஆகியோர் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கான கூடுதல் தலைமை வழக்குரைஞராக கே. செல்லபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு தலைமை வழக்குரைஞர்கள்]]
 
{{தமிழ்நாடு அரசு}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_அரசுத்_தலைமை_வழக்குரைஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது