குளிர்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vep:Tal'v; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Winter in Bergen.jpg|thumb|200px|[[பனிமழை]] பெய்து மூடப்பட்ட நிலையில் [[பேர்கன்|பேர்கனிலுள்ள]] ஒரு ஏரியும், கரையிலே இலைகள் யாவும் உதிர்ந்த நிலையிலுள்ள மரங்களும்]]
'''குளிர்காலம்''' அல்லது '''பனிக்காலம்''' (Winter) என்பது [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்ப மண்டல]] காலநிலையுள்ள இடங்களில், [[இலையுதிர்காலம்|இலையுதிர்காலத்திற்கும்]], [[இளவேனில்காலம்|இளவேனில்காலத்திற்கும்]] இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு [[பருவ காலம்]] ஆகும். இந்தக் காலங்களில் [[இரவு]] நேரம் அதிகமாகவும், [[பகல்]] நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில [[நாடு]]களில் [[பனிமழை]] பெய்யும். [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] உள்ள பிரதேசங்களில், [[டிசம்பர்]], [[ஜனவரி]], [[பெப்ரவரி]] ஆகிய மாதங்களிலும், [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] உள்ள பிரதேசங்களில் [[ஜூன்]], [[ஜூலை]], [[ஆகஸ்ட்]] ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய [[காலநிலை]] காணப்படும்.
== படத்தொகுப்பு ==
<gallery>
File:Snowshoe hare.jpg|சூழலுக்கேற்ப நிறம் மாற்றிக்கொள்ளும் Snowshoe Hare எனப்படும் ஒரு வகை முயல்
வரிசை 132:
[[uz:Qish]]
[[vec:Inverno]]
[[vep:Tal'v]]
[[vi:Mùa đông]]
[[vls:Winter]]
"https://ta.wikipedia.org/wiki/குளிர்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது