இரா. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
}}
 
'''இரா. நெடுஞ்செழியன்''' ([[சூலை 11]], [[1920]] - [[சனவரி 12]], [[2000]]) [[தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதி ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி விளங்கினார்வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.
 
== குடும்பம் ==
வரிசை 30:
== அரசியல் ==
 
[[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு [[1944]]] ஆம் ஆண்டு [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தில்]] சேர்ந்தார். [[சி. என். அண்ணாதுரை|பேரறிஞர் அண்ணா]], [[1949]] ஆம் ஆண்டு [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தொடங்கிய போது அக்கட்சியின் துவக்கத்தில் இருந்து பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு பின்பு [[கருணாநிதி]]யுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடுகள்வேறுபாடுகள் காரணமாக [[அ.தி.மு.க.]]வில் இணைந்து [[எம்.ஜி.ஆர்.]]அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அண்ணா இறந்த பொழுது [[பெப்ரவரி 3]], [[1969]] முதல் [[பெப்ரவரி 10]], 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது [[டிசம்பர் 24]], [[1987]] முதல் [[ஜனவரி 7]], [[1988]] வரை இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்தார்.
இவர் இறுதியில் 12-1-2000ல் காலமானார்.
 
{{வார்ப்புரு:திராவிட அரசியல்}}
"https://ta.wikipedia.org/wiki/இரா._நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது