கோபாலகிருஷ்ண பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:பாடலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 9:
 
அப்போது சுதந்திரப் போராட்ட நாட்களாகவும் இருந்த காரணத்தால் தீண்டாதவர் குலத்தில் பிறந்த நந்தனாரைக் கதாநாயகராய்ப் போட்டு எடுத்த இந்தப் படத்தை மஹாத்மா காந்தி தன் மற்ற சீடர்களுடன் பார்த்து மனம் உருகினார் என்று சொல்லப் படுகிறது. நந்தனார் எவ்வாறு சிதம்பரம் நடராஜரைப் பார்த்து மகிழவேண்டும் என உள்ளம் உருகத் துடித்தாரோ , முக்தி பெற வேண்டும் என உருகினாரோ அவ்வாறே மஹாத்மா காந்தியும் இந்திய சுதந்திரத்தைக் காணத் துடித்ததாக அந்நாட்களில் பேசப் பட்டது. காந்தியை நந்தனார் இடத்திலும், இந்திய சுதந்திரத்தை நடராஜராகவும் உருவகப் படுத்தப் பட்டதாய்ச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.
 
==இயற்றிய பாடல்களின் பட்டியல்==
 
{| class="wikitable"
|-
! எண்
! பாடல்
! இராகம்
! தாளம்
|-
| 1
| பிறவா வரம் தரும்...
| லலிதாங்கி
| ஆதி
|-
| 2
|
|
|
|}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/கோபாலகிருஷ்ண_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது