பங்கு இலாபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
"கம்பனிகள் குறித்த கால ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''பங்கு லாபம்''' என்பது பங்குச்சந்தையில் முதலீட்டைப் பெற்றுள்ள [[நிறுவனம்|நிறுவனங்கள்]] குறித்த கால எல்லையினுள் தங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்த இலாத்திலிருந்து தன்னுடைய [[பங்குதாரர்]]களுக்கு, அவர்களுடைய பங்குத் தொகைக்கு ஏற்ப வழங்கும் லாபத்தொகையாகும். இது குறிப்பிட்ட நிறுவனத்தின் நிதியாண்டின் இறுதியில் கணிக்கப்படும் இலாபத்திற்குப் பிறகு அளிக்கப்படுகின்றது.
[[கம்பனி]]கள் குறித்த கால எல்லையினுள் உழைத்த இலாப பங்கிலிருந்து [[பங்குதாரர்]]களுக்கு பகிர்ந்து வழங்கும் இலாபப்பங்கு பங்கிலாபம் எனப்படும். பங்கொன்றின் பெயரளவு பெறுமானத்தின் குறித்த சதவீதத்தை பங்கிலாபமாக பிரகடனம் செய்யப்படுகின்றது;. குறிப்பாக பங்கிலாபமானது கம்பனிகளின் நிதியாண்டின் இறுதியிலேயே கணிக்கப்படுகின்றது.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:பங்குச்சந்தை]]
"https://ta.wikipedia.org/wiki/பங்கு_இலாபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது