குதிரைலாட நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 52:
 
=== உறை கழற்றுதல் ===
ஏனைய எல்லா [[கணுக்காலி|ஆர்த்திரப்போடா]] அங்கிகளைப் போலவே குதிரைலாட நண்டுகளின் வளர்ச்சிக்கும் உறை கழற்றும் செயன்முறை (Ecdysis) அவசியமானது. இவற்றின் உடல் ஒரு [[புறவன்கூடு|புறவன்கூட்டினாற்]] (Exoskeleton) சூழப்பட்டுள்ளது. இது எல்லா மூட்டுக்காலி[[கணுக்காலி|ஆர்த்திரப்போடா]] விலங்குகளுக்கும் பொதுவான அம்சமாகும். எனவே வளர்ச்சியின்போது அவை இப் புறவன்கூட்டினைக் கழற்றிப், புதிய, சற்றே அளவிற் பெரிய புறவன்கூட்டினை உருவாக்கிக் கொள்ளும். இல்லாவிடின் இப் புறவன்கூட்டின் வன்மை காரணமாக வளர்ச்சி சாத்தியப்படாது. உறை கழற்றிய பின் மூட்டுக்காலிகளின் உடல் மென்மையானதாகவிருக்கும். இக் காலப்பகுதியில், இரைகௌவிகளால் அவற்றை இலகுவாக வேட்டையாட முடியும். அடுத்த சில மணி நேரத்திற்குள், புதிய புறவன்கூட்டினை அவை விருத்திசெய்து கொள்ளும். இச் செயன்முறையின்போது வளர்ச்சி சாத்தியப்படும்.
 
 
வரிசை 58:
 
 
பெண் குதிரைலாட நண்டுகள் ஆண் குதிரைலாட நண்டுகளை விடப் பெரியவை. கண்டற் குதிரைலாட நண்டு (''[[Carcinoscorpius rotundicauda]]'') ஒரு மனிதனின் கை அளவில் இருக்கும். அத்திலாந்திக் குதிரைலாட நண்டின் (''[[Limulus polyphemus]]'') உடல் (வால் உட்பட) 60 செ. மீ. வரை நீளமாக இருக்கும்.
 
 
 
==இணைசேர்தல் மற்றும் இனப்பெருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/குதிரைலாட_நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது