ஓ ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16:
 
[[படிமம்:Ohenry family 1890s.jpg|thumbnail|left|1890 களின் தொடக்கத்தில் போர்ட்டர் குடும்பம் - மனைவி ஆதல், மகள் மார்கிரட் மற்றும் வில்லியம்.]]
அங்கே வசதி படைத்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஆதல் எஸ்தெஸ் (Athol Estes) என்பவளைக் காதலித்தான். பெண்ணின் தாயார் இதனை விரும்பாததால், தாங்களாகவே இருவரும், 1887 ஆம் ஆண்டில் மணம் செய்து கொண்டனர். இருவரும் தொடர்ந்தும் [[இசை]], நாடகத் துறையில் ஆர்வம் காட்டி வந்தனர். இவர்களுக்குப் பிறந்த முதல் ஆண் குழந்தை உடனேயே இறந்துவிட்டது. பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
 
போர்ட்டரின் நண்பரான ரிச்சார்ட் ஹால்ஹாலுக்கு டெக்சாசின் நில ஆணையாளராகப் பதவி கிடைத்தது. அவர் போர்ட்டருக்குத் தனது [[அலுவலகம்|அலுவலகத்தில்]] படவரைவாளராக வேலை கொடுத்தார். அந்த [[வருமானம்]] அவனுக்குப் போதுமானதாக இருந்தும், தொடர்ந்தும் பத்திரிகைகள்[[பத்திரிகை]]கள், சஞ்சிகைகளுக்கும் அவன் எழுதிவந்தான்.
 
போர்ட்டர் எழுதிய கதைகளின் கருக்களும், [[கதை மாந்தர்களும்மாந்தர்]]களும் நில அலுவலகத்திலிருந்தே உருவாயினர். இந்த அலுவலகத்தில் போர்ட்டருக்குக் கிடைத்த வேலை ஒரு அரசியல் நியமனம் ஆகும். இதனால், ரிச்சார்ட் 1890 ஆம் ஆண்டின் ஆளுனர் தேர்தலில் நின்று தோற்றபோது, போர்ட்டரும் தனது வேலையிலிருந்து விலகிக் கொண்டார்.
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓ_ஹென்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது