"நீல உத்தமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: id:Sang Nila Utama)
சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார். பெர்த்தாம் நதிக்கரை ஓரத்தில் ஒரு சருகு மான் நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. அதன் பின்னர் பரமேஸ்வரா 1402ல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.
 
==ஆய்வாளர்==
* [http://ksmuthukrishnan.blogspot.com மலாக்கா முத்துக்கிருஷ்ணன்]
==மேலும் படிக்க==
* [[பரமேசுவரா_(சுல்தான்)|பரமேசுவரா]]
17,070

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1225301" இருந்து மீள்விக்கப்பட்டது